ஏ-22 நெடுஞ்சாலை (இலங்கை)
தோற்றம்
ஏ-22 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது பசறையையும் மொனராகலையையும் இணைக்கிறது.
ஏ-22 நெடுஞ்சாலை படல்கும்புறை ஊடாக மொனராகலையை அடைகிறது. ஏ-22 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 34.11 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". Retrieved 25 திசம்பர் 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]6°53′56″N 81°16′55″E / 6.89899°N 81.28192°E