உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ-16 நெடுஞ்சாலை (இலங்கை)

ஆள்கூறுகள்: 6°52′10″N 81°01′39″E / 6.869467°N 81.02757°E / 6.869467; 81.02757
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ-16 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது பேரகலையையும் ஆலி எலையையும் இணைக்கிறது.

ஏ-16 நெடுஞ்சாலை பண்டாரவளை, தெமோதரை ஊடாக ஆலி எலையை அடைகிறது. ஏ-16 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 40.39 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

[தொகு]
  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]

6°52′10″N 81°01′39″E / 6.869467°N 81.02757°E / 6.869467; 81.02757


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-16_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=4179095" இலிருந்து மீள்விக்கப்பட்டது