இ-02 அதிவேக நெடுஞ்சாலை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இ-02
கொழும்பு புறச்சுற்றுவட்ட அதிவேக நெடுஞ்சாலை
ஆர்தர் சி கிளார்க் அதிவேக நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு the வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்:29 km (18 mi)
முக்கிய சந்திப்புகள்
Beltway around கொழும்பு
வடக்கு முடிவு:கெரவலப்பிட்டிய - தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை இணைக்கிறது (திறக்கப்படவில்லை)
 வாயில் 2 → மத்துமங்கல
வாயில் 3 →கடவத்தை
வாயில் 4 → கடுவெலை
வாயில் 5 → அத்துருகிரிய [1]
தெற்கு முடிவு:கொட்டாவை, கொழும்பு - தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பம்
நெடுஞ்சாலை அமைப்பு
இலங்கையின் நெடுஞ்சாலைகள்

கொழும்பு புறச்சுற்றுவட்ட அதிவேக நெடுஞ்சாலை (Colombo Outer Circular Expressway, புறச்சுற்றுவட்ட நெடுஞ்சாலை அல்லது ஆர்தர் சி கிளார்க் அதிவேக நெடுஞ்சாலை எனவும் அழைக்கப்படுகின்றது [2]), கொழும்பு நகரைச்சுற்றி அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதிவேக நெடுஞ்சாலை ஆகும். 29 km (18 mi) தூரமுடைய இந்நெடுஞ்சாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, விமானநிலைய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைப்பதுடன் திட்டமிடப்பட்டுள்ள வடக்கு அதிவேக நெடுஞ்சாலையையும் இணைக்கக் கூடியதாக அமைக்கப்படுகிறது. இத்திட்டம் ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் நிதியுதவியில் செயற்படுத்தப்படுகின்றது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Wijayapala, Ranil (3 மார்ச்சு 2013). "Work on Outer Circular Highway to be completed year-end". சண்டே ஒப்சேவர். Archived from the original on 2013-03-10. https://web.archive.org/web/20130310041317/http://www.sundayobserver.lk/2013/03/03/fea05.asp. பார்த்த நாள்: 1 நவம்பர் 2013. 
  2. Guruge, Hemanthi (16 ஆகத்து 2011). "A Speedy and safe journey to Galle". டெய்லி நியூஸ். Archived from the original on 2012-10-21. https://web.archive.org/web/20121021045406/http://www.dailynews.lk/2011/08/16/fea14.asp. பார்த்த நாள்: 1 நவம்பர் 2013. 
  3. "Project to build a Beltway around Sri Lanka Capital given to Chinese Company". கொழும்பு பேஜ். 27 ஆகத்து 2009. Archived from the original on 2012-02-25. https://web.archive.org/web/20120225134459/http://www.colombopage.com/archive_091/Aug1251387596CH.html. பார்த்த நாள்: 1 நவம்பர் 2013.