ஏ-6 நெடுஞ்சாலை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏ-6
ஏ-6 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்: 198.71 கிமீ (123.47 மை)
இடம்
முக்கிய நகரங்கள்: அம்பேபுசை, பொல்காவளை, குருனாகல், இப்பாகமுவை, மெல்சிறிபுரம், கலேவெலை, தம்புள்ளை, ஹபரனை, கல் ஓயா, அலுத் ஓயா, கந்தளாய், தம்பலகாமம் வழியாக திருகோணமலை
நெடுஞ்சாலை அமைப்பு

இலங்கையின் நெடுஞ்சாலைகள்

ஏ5 ஏ7

ஏ-6 நெடுஞ்சாலை ஒரு முதற்தர இலங்கையிலுள்ள பிரதான வீதி. இது அம்பேபுசயையும் திருகோணமலையையும் இணைக்கிறது.

ஏ-6 நெடுஞ்சாலை பொல்காவளை, குருனாகல், இப்பாகமுவை, மெல்சிறிபுரம், கலேவெலை, தம்புள்ளை, ஹபரனை, கல் ஓயா, அலுத் ஓயா, கந்தளாய், தம்பலகாமம் வழியாக திருகோணமலையை அடைகிறது.

உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 8°21′49″N 81°00′40″E / 8.363523°N 81.01121°E / 8.363523; 81.01121

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-6_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=1700667" இருந்து மீள்விக்கப்பட்டது