ஏ-23 நெடுஞ்சாலை (இலங்கை)

ஆள்கூறுகள்: 6°48′52″N 81°04′58″E / 6.814537°N 81.082809°E / 6.814537; 81.082809
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ-23 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி ஆகும். இது வெல்லவாயையையும் கும்பலாவெவையும் இணைக்கிறது.

ஏ-23 நெடுஞ்சாலை எல்லை ஊடாக கும்பலாவெவையும் அடைகிறது. ஏ-23 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 30.57 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-23_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=3533938" இலிருந்து மீள்விக்கப்பட்டது