ஏ-20 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-20 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி ஆகும். இது அனுராதபுரத்தையும் ரம்பவெவையும் இணைக்கிறது.
ஏ-20 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 14.48 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". http://www.rda.gov.lk/source/rda_roads.htm. பார்த்த நாள்: 25 திசம்பர் 2015.
வெளி இணைப்புக்கள்[தொகு]