ஏ-2 நெடுஞ்சாலை (இலங்கை)
Appearance
ஏ-2 | ||||
---|---|---|---|---|
ஏ-2 நெடுஞ்சாலை | ||||
வழித்தட தகவல்கள் | ||||
ஆசிய நெடுஞ்சாலை AH43 இன் பகுதி | ||||
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை | ||||
நீளம்: | 317.78 km (197.46 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | வெள்ளவாயா | |||
வடக்கு முடிவு: | கோட்டை (கொழும்பு) | |||
அமைவிடம் | ||||
முக்கிய நகரங்கள்: | கொழும்பு, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறை, வாதுவை, பேருவளை, பெந்தோட்டை, அம்பலாங்கொடை, கிக்கடுவை, காலி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
|
இலங்கையின் ஏ2 பெருந்தெரு கொழும்பில் தொடங்கி காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஊடாக வெள்ளவாயாவில் முடிவடையும் முதல் தர வாகனப் போக்குவரத்து நெடுஞ்சாலை ஆகும்.
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதி வரை இவ்வீதி காலி வீதி என அழைக்கப்படுகின்றது. இது பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறை, வாதுவை, பேருவளை, பெந்தோட்டை, அம்பலாங்கொடை, கிக்கடுவை ஆகிய நகரங்கள் ஊடாக காலியை அடைகின்றது.