மொறட்டுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மொரட்டுவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மொறட்டுவை
Moratuwa

මොරටුව
நகரம்
நாடு இலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு
ஏற்றம்28 m (92 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்177,190
நேர வலயம்இல.சீ.நே (ஒசநே+5:30)
அஞ்சற் குறியீடு10400

மொறட்டுவை (Moratuwa) இலங்கையின் தென்மேற்குக் கரையிலுள்ள ஒரு நகரமாகும். இது கொழும்பிலிருந்து 18 கி.மீ. தெற்காக கொழும்பு-காலி நெடுஞ்சாலையிலுள்ளது. மொறட்டுவை வடக்கில் நிலத்தினாலும், மற்றைய மூன்று பக்கங்களும் இந்தியப் பெருங்கடல் மற்றும் பொல்கொட வாவி ஆகியவற்றாலும் சூழப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 177,190 ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Lanka: largest cities and towns and statistics of their population". Archived from the original on 2012-12-16. பார்க்கப்பட்ட நாள் 2010-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொறட்டுவை&oldid=3569079" இலிருந்து மீள்விக்கப்பட்டது