2009.மகாராஷ்டிரா மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மகாராஷ்டிரா மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்திலிருக்கும் 48 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண். மக்களவை தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 அகமத்நகர் திலீப் குமார் மன்சுக்லால் பாரதீய ஜனதா கட்சி
2 அகோலா சஞ்சய் சாம்ராவ் பாரதீய ஜனதா கட்சி
3 அமராவதி (தனி) ஆனந்தராவ் சிவசேனா
4 அவுரங்காபாத் சந்திரகாந்தபவ்ராவ் சிவசேனா
5 பாரமதி சுப்ரியா சதானந்த் தேசியவாத காங்கிரசு
6 பீட் கோபிநாத் பாண்டுரங் பாரதீய ஜனதா கட்சி
7 பந்தாரா-கோண்டியா பிரபுல் மனோகர்பாய் தேசியவாதக் காங்கிரஸ்
8 பிவாண்டி சுரேஷ் காசிநாத் இந்திய தேசிய காங்கிரஸ்
9 புல்தானா பிரபுராவ் கன்பத்ராவ் சிவசேனா
10 சந்த்ரபூர் கன்ஸ்ராஜ் கங்காராம் பாரதீய ஜனதா கட்சி
11 துலே சோனாவானே பாரதீய ஜனதா கட்சி
12 திண்டோரி (பழங்குடியினர்) ஹரீஷ் சந்திர தியோரம் பாரதீய ஜனதா கட்சி
13 காட்சிரோலி - சிமூர் (பழங்குடியினர்) மரோட்ராவ் சைனுஜி இந்திய தேசிய காங்கிரஸ்
14 கத்கனங்கிள் ராஜூ (எ) தேவப்ப அன்னா சமாஜ்வாதி கட்சி
15 ஹிங்கோலி சுபாஸ் பாபுராவ் சிவசேனா
16 ஜல்ஹான் ஏ.டி.நானா பாரதீய ஜனதா கட்சி
17 ஜல்னா ராவ்சாகிப் பாட்டீல் பாரதீய ஜனதா கட்சி
18 கல்யாண் ஆனந்த் பிரகாஷ் சிவசேனா
19 கோல்ஹாபூர் சதாசிவராவ் தடோபா சுயேச்சை
20 லதூர் (தனி) ஜெயவந்த் கங்காராம் இந்திய தேசிய காங்கிரஸ்
21 மாதா சரத் சந்திர கோவிந்தராவ் தேசியவாதக் காங்கிரஸ்
22 மாவல் கஜனான் தர்ம்சி சிவசேனா
23 மும்பை- வடக்கு சஞ்சய் நிரூபம் இந்திய தேசிய காங்கிரஸ்
24 மும்பை- வடக்கு- மத்தி பிரியா சுனில் இந்திய தேசிய காங்கிரஸ்
25 மும்பை- வடக்கு- கிழக்கு சஞ்சய் தினா தேசியவாதக் காங்கிரஸ்
26 மும்பை- வடக்கு- மேற்கு குருதாஸ் இந்திய தேசிய காங்கிரஸ்
27 மும்பை- தெற்கு முரளி தியோரா இந்திய தேசிய காங்கிரஸ்
28 மும்பை- தெற்கு- மத்தி ஏக்நாத் மகாதியோ இந்திய தேசிய காங்கிரஸ்
29 நாக்பூர் விலாஸ் பாபுராவ் இந்திய தேசிய காங்கிரஸ்
30 நந்தீட் பாஸ்கர்ராவ் பாபுராவ் இந்திய தேசிய காங்கிரஸ்
31 நந்தூர்பூர்(பழங்குடியினர்) மாணிக்ராவ் ஹோடிலியா இந்திய தேசிய காங்கிரஸ்
32 நாசிக் சமீர் மகான் தேசியவாதக் காங்கிரஸ்
33 ஒஸ்மானாபாத் டாக்டர். பத்மசிங்க பாஜிராவ் தேசியவாதக் காங்கிரஸ்
34 பல்ஹார் (பழங்குடியினர்) பாலிராம் சுகுர் பி.வி.ஏ
35 பர்பானி கணேஷ்ராவ் நாகோராவ் சிவசேனா
36 புனே சுரேஷ் கல்மாடி இந்திய தேசிய காங்கிரஸ்
37 ரெய்காட் ஆனந்த் கங்காராம் சிவசேனா
38 ராம்டெக் (தனி) முகுல் பால்கிருஷ்ணா இந்திய தேசிய காங்கிரஸ்
39 ரத்னகிரி- சிந்துதுர்க் டாக்டர் நிலெஷ் நாராயன் இந்திய தேசிய காங்கிரஸ்
40 ராவெர் ஹரிபவ் மாதவ் பாரதீய ஜனதா கட்சி
41 சங்லி பிரதிக் பிரகாஷ்பாபு இந்திய தேசிய காங்கிரஸ்
42 சதாரா உதயன்ராஜீ பிரதாப்சிங் தேசியவாதக் காங்கிரஸ்
43 சீரடி (தனி) பாகு சாகீப் சிவசேனா
44 சிரூர் சிவாஜி சிவசேனா
45 சோலாப்பூர் (தனி) சுசில்குமார் சாம்பாஜிராவ் இந்திய தேசிய காங்கிரஸ்
46 தானே டாக்டர் சஞ்சீவ் கணேஷ் தேசியவாதக் காங்கிரஸ்
47 வார்தா தத்தா ரங்காபாஜீ இந்திய தேசிய காங்கிரஸ்
48 யவத்மால் - வாசிம் பவானா ஹவாலி சிவசேனா

கட்சி வாரியாக உறுப்பினர்கள்[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க[தொகு]