வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம்

ஆள்கூறுகள்: 8°23′36″N 77°36′21″E / 8.393413°N 77.605705°E / 8.393413; 77.605705
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம்
வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°23′36″N 77°36′21″E / 8.393413°N 77.605705°E / 8.393413; 77.605705
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் இராதாபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், இ. ஆ. ப [3]
ஊராட்சி ஒன்றியத் தலைவர்
மக்கள் தொகை 1,11,637 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] இராதாபுரம் வட்டத்தில் அமைந்த வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வடக்கு வள்ளியூரில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,11,637 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 15,424 ஆக உள்ளது. மேலும் பழங்குடி மக்கள் தொகை 328 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் பட்டியல்: [6]

  1. லெவஞ்சிபுரம்
  2. செட்டிக்குளம்
  3. காவல்கிணறு
  4. டி. வள்ளியூர்
  5. அவரைக்குளம்
  6. வடக்கன்குளம்
  7. தனக்கர்குளம்
  8. வேப்பிலான்குளம்
  9. எருக்கந்துறை
  10. ஆனைகுளம்
  11. சிதம்பரபுரம். யோகோப்புரம்
  12. டி. கருங்குளம்
  13. பழவூர்
  14. அடங்கர்குளம்
  15. கண்ணநல்லூர்
  16. அச்சம்படு
  17. அ. திருமால்புரம்
  18. கோவன்குளம்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Thirunelveli District
  6. வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்