உள்ளடக்கத்துக்குச் செல்

விஜயநகரம் (கர்நாடகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசய நகரம் (கருநாடகம்)
ஏமகூட மலையிலிருந்து விருபாட்சர் கோயில் வளாகம்
விஜயநகரம் (கர்நாடகம்) is located in இந்தியா
விஜயநகரம் (கர்நாடகம்)
இருப்பிடம்அம்பி, விசயநகர மாவட்டம், கருநாடகம், இந்தியா
பகுதிஅம்பி நினைவுச் சின்னங்களின் தொகுப்பு
வகைதொல்லியல் களம்
பரப்பளவு650 சதுர கி. மீ.,
பகுதிக் குறிப்புகள்
இணையத்தளம்http://whc.unesco.org/en/asia-pacific/
வகைதொல்லியல் களம்
அளவுகோல்i, iii, iv
வரையறுப்பு1986 (10th session)
சுட்டெண்241
உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா

விசயநகரம் (Vijaya Nagara), இந்தியாவின், மத்திய கருநாடகா மாநிலத்தின், விசயநகர மாவட்டத்தில் உள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் அரிகரா மற்றும் புக்கா எனும் சங்கம மரபு சகோதரர்களால், வித்யாரண்யர் என்ற அந்தண முனிவரின் துணையுடன் நிறுவப்பட்டது விசயநகரப் பேரரசு.

இந்நகரம் விசயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கியது. தில்லி மொகலாயப் 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தில்லி மொகலாய பேரரசு மற்றும் தக்கானச் சுல்தானகளின் இடையறாத தாக்குதல்களாலும் 1565-இல் விசயநகரப் பேரரசு வீழ்ந்த காரணத்தால், விசயநகரமும் பொலிவிழந்தது. தற்போது இந்நகரம் அம்பி எனும் பெயரால் விளங்குகிறது. தற்போது சிதலமடைந்த விசயநகரம் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக விளங்குகிறது.[1]

அமைவிடம்

[தொகு]

துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில், அம்பியில் உள்ள விருபாட்சர் கோயிலை மையமாகக் கொண்டு விசயநகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தை சுற்றி இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள கிட்கிந்தை அமைந்துள்ளது.

அருகில் உள்ள இடங்கள்

[தொகு]
  1. அம்பி[2]
  2. ஓசுபேட்டு
  3. மதங்க மலை
  4. ஏமகுண்ட மலை
  5. விருபாட்சர் கோயில்
  6. விட்டலர் கோயில்
  7. கிருட்டிணர் கோயில்
  8. இலக்குமி நரசிம்மர் கோயில்
  9. சுக்கிரிவன் குகை
  10. கோதண்டராமர் கோயில்
  11. அரண்மனை தர்பார் மண்டபம்
  12. ராமசந்திரன் கோயில் [3]
  13. பாதள சிவன் கோயில்
  14. தாமரை மண்டபம்
  15. புனித குளம்
  16. யாணை கொட்டில் [4]
  17. அனகொண்டி
  18. கமலபுரம், தொல்லியல் அருங்காட்சியகம்

படக்காட்சிகள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://whc.unesco.org/en/list/241
  2. "Vijayanagara, the "Hampi Group of Monuments"". Archived from the original on 2006-09-08. பார்க்கப்பட்ட நாள் 2006-09-09.
  3. http://www.art-and-archaeology.com/india/hampi/hr04.html
  4. http://www.art-and-archaeology.com/india/hampi/ele01.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயநகரம்_(கர்நாடகம்)&oldid=3730899" இலிருந்து மீள்விக்கப்பட்டது