சர்தார் வல்லப்பாய் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சர்தார் வல்லப்பாய் படேல்
{{{lived}}}
பிறந்தது: அக்டோபர் 31, 1875(1875-10-31)
பிறந்த இடம்: நடீயாத், குஜராத், இந்தியாவின் கொடி இந்தியா
இறந்தது: திசம்பர் 15 1950 (அகவை 75)
இறந்த இடம்: மும்பை, இந்தியா
இயக்கம்: இந்திய தேசிய விடுதலைப் போராட்டம்
மதம்: இந்து

சர்தார் வல்லப்பாய் படேல் (குஜராத்தி: વલ્લભભાઈ પટેલ, இந்தி: सरदार वल्लभभाई पटेल) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து பிரித்தானியர்களுக்கு எதிர் அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரஸ்இல் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.


சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்