மானேசர்
Appearance
மானேசர் Manesar (New Gurgaon)
मानेसर | |
---|---|
புறநகர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | குர்காவுன் மாவட்டம் |
மெட்ரோ | மானேசர் |
மொழிகள் | |
• ஆட்சி் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | |
நகரத் திட்டமிடல் அமைப்பு | அரியானா நகர வளர்ச்சிக் குழுமம் |
மானேசர் (Manesar, मानेसर, New Gurgaon) என்னும் நகரம், அரியானா மாநிலத்தில் உள்ளது. இது தேசிய தலைநகர வலயத்தின் பகுதியாகும்.[1] [2] இது எட்டாம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து தில்லி, ரேவாரி, தாருகேரா, செய்ப்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளது.
பொருளாதாரம்
[தொகு]- ஏர்டெல் டி.டி.எச் நிலையம்.
- ஆல்காடெல்-லுசென்ட் இந்தியா லிமிடெட்
- ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்
- சேம்சங் டெலிகம்யூனிகேசன்ஸ்.
- மாருதி சுசூக்கி
- எச். சி. எல். டெக்னாலஜிஸ்[3]
சான்றுகள்
[தொகு]- ↑ From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=CAP/2011/02/05&PageLabel=58&EntityId=Ar05800&ViewMode=HTML Article Window
- ↑ "Pin Code of Manesar Gurgaon". citypincode.in. Archived from the original on 2014-03-09. பார்க்கப்பட்ட நாள் 2014-03-09.
- ↑ http://www.financialexpress.com/news/hcl-opens-tech-hub-in-manesar/710393/