ரேவாரி
Jump to navigation
Jump to search
ரேவாரி रेवाड़ी ਰੇਵਾੜੀ Rewari | |
---|---|
நகரம் | |
![]() ரேவாரி நகர மண்டபம் | |
நாடு | ![]() |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | ரேவாரி மாவட்டம் |
ஏற்றம் | 245 m (804 ft) |
மக்கள்தொகை (2011/3/1)[1] | |
• மொத்தம் | 143,021 |
• அடர்த்தி | 483/km2 (1,250/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, பஞ்சாபி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 123401 |
தொலைபேசிக் குறியீடு | 01274 |
பால் விகிதம் | 899 ♂/♀ |
இணையதளம் | rewari.nic.in |
ரேவாரி, இந்திய மாநிலமான ஹரியானாவிலுள்ள ரேவாரி மாவட்டத்தின் தலைநகரம்.[2]
அரசியல்[தொகு]
இது ரேவாரி சட்டமன்றத் தொகுதிக்கும், குர்கான் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
போக்குவரத்து[தொகு]
- இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், புது தில்லி - 75 கி.மீ
மக்கள்[தொகு]
இங்கு 140,864 மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 74,689 பேர் ஆண்கள், 66,175 பேர் பெண்கள் ஆவர்.[4]