மானேசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மானேசர் Manesar (New Gurgaon)
मानेसर
புறநகர்
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்குர்காவுன் மாவட்டம்
மெட்ரோமானேசர்
மொழிகள்
 • ஆட்சி்இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN122 051
நகரத் திட்டமிடல் அமைப்புஅரியானா நகர வளர்ச்சிக் குழுமம்

மானேசர் (Manesar, मानेसर, New Gurgaon) என்னும் நகரம், அரியானா மாநிலத்தில் உள்ளது. இது தேசிய தலைநகர வலயத்தின் பகுதியாகும்.[1] [2] இது எட்டாம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து தில்லி, ரேவாரி, தாருகேரா, செய்ப்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளது.

பொருளாதாரம்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மானேசர்&oldid=1812257" இருந்து மீள்விக்கப்பட்டது