கேவலாதேவ் தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 32: வரிசை 32:
| governing_body = இராஜஸ்தான் மாநில சுற்றுலா வளர்ச்சித் துறை
| governing_body = இராஜஸ்தான் மாநில சுற்றுலா வளர்ச்சித் துறை
}}
}}
'''கேவலாதேவ் தேசியப் பூங்கா''' (Keoladeo National Park) [[இந்தியா]]வின் கிழக்கு [[இராஜஸ்தான்]] மாநிலத்தில் [[பரத்பூர் மாவட்டம்|பரத்பூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ள [[தேசியப் பூங்கா]]வாகும். முன்பு '''பரத்பூர் தேசியப் பூங்கா''' என்று அழைக்கப்பட்ட இது சிறப்பான ஒரு [[பறவைகள் சரணாலயம்|பறவைகள் சரணாலயமாக]] விளங்குகின்றது.
'''கேவலாதேவ் தேசியப் பூங்கா''' (Keoladeo National Park) [[இந்தியா]]வின் கிழக்கு [[இராஜஸ்தான்]] மாநிலத்தில் [[பரத்பூர் மாவட்டம்|பரத்பூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ள [[தேசியப் பூங்கா]]வாகும். முன்பு '''பரத்பூர் தேசியப் பூங்கா''' என்று அழைக்கப்பட்ட இது சிறப்பான ஒரு [[பறவைகள் சரணாலயம்|பறவைகள் சரணாலயமாக]] விளங்குகின்றது. இது 1971இல் பாதாகாக்கப்பட்ட உய்விடமாக அறிவிக்கப்பட்டது.


இங்கே உள்ளூர் நீர்ப் பறவைகளுடன், புலம்பெயர்ந்து வரும் நீர்ப் பறவைகளையும் பெருமளவில் காணலாம். சுமார் 29 சதுர [[கிலோமீட்டர்]] பரப்பளவையே கொண்ட இந்தச் சிறிய பூங்காவில் 300 க்கும் மேற்பட்ட [[பறவை]]கள் காணப்படுகின்றன. இங்கே ஆண்டு தோறும் புலம் பெயர்ந்து வருகின்ற பறவைகளில் [[சைபீரியக் கொக்கு]]கள் மிகவும் பிரபலமானவை. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து இப்பகுதிக்கு வரும் இவ் வகைக் கொக்குகள் தற்போது [[அருகிவரும் உயிரினங்கள்|அழியும் நிலை]]யிலுள்ள பறவைகளாகும்.
இங்கே உள்ளூர் நீர்ப் பறவைகளுடன், புலம்பெயர்ந்து வரும் நீர்ப் பறவைகளையும் பெருமளவில் காணலாம். சுமார் 29 சதுர [[கிலோமீட்டர்]] பரப்பளவையே கொண்ட இந்தச் சிறிய பூங்காவில் 350 க்கும் மேற்பட்ட [[பறவை]]கள் வசிப்பதாக அறியப்படுகிறது. இங்கே ஆண்டு தோறும் புலம் பெயர்ந்து வருகின்ற பறவைகளில் [[சைபீரியக் கொக்கு]]கள் மிகவும் பிரபலமானவை. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து இப்பகுதிக்கு வரும் இவ் வகைக் கொக்குகள் தற்போது [[அருகிவரும் உயிரினங்கள்|அழியும் நிலை]]யிலுள்ள பறவைகளாகும். இது
1985ஆம் ஆண்டு இந்த பூங்கா யுனெசுகோவால் [[உலக பாரம்பரியக் களங்கள்|உலக பாரம்பரிய சின்னமாக]] அறிவிக்கப்பட்டது.<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/article6142158.ece|உலகப் பாரம்பரியச் சின்னமானது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா]</ref>

== உலக பாரம்பரிய சின்னம் ==
1985ஆம் ஆண்டு இந்த பூங்கா யுனெசுகோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/article6142158.ece|உலகப் பாரம்பரியச் சின்னமானது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா]</ref>


== மேற்கோள் ==
== மேற்கோள் ==

06:24, 6 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

Keoladeo Ghana National Park
Keoladeo Ghana National Park, Bharatpur, Rajasthan, India
Map showing the location of Keoladeo Ghana National Park
Map showing the location of Keoladeo Ghana National Park
அமைவிடம்Bharatpur, இராச்சசுத்தான், India
அருகாமை நகரம்Bharatpur, Rajasthan
பரப்பளவு2,873 hectare, 29 km2
நிறுவப்பட்டது10 மார்ச்சு 1982 (1982-03-10)
வருகையாளர்கள்100,000 (in 2008)[1]
நிருவாக அமைப்புஇராஜஸ்தான் மாநில சுற்றுலா வளர்ச்சித் துறை
வகைஇயற்கை
வரன்முறைX
தெரியப்பட்டது1985 (9th session)
உசாவு எண்340
State Partyஇந்தியா
பரத்பூர் மாவட்டம், இராஜஸ்தான்Asia-Pacific
Invalid designation
தெரியப்பட்டது1 அக்டோபர் 1981

கேவலாதேவ் தேசியப் பூங்கா (Keoladeo National Park) இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தான் மாநிலத்தில் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். முன்பு பரத்பூர் தேசியப் பூங்கா என்று அழைக்கப்பட்ட இது சிறப்பான ஒரு பறவைகள் சரணாலயமாக விளங்குகின்றது. இது 1971இல் பாதாகாக்கப்பட்ட உய்விடமாக அறிவிக்கப்பட்டது.

இங்கே உள்ளூர் நீர்ப் பறவைகளுடன், புலம்பெயர்ந்து வரும் நீர்ப் பறவைகளையும் பெருமளவில் காணலாம். சுமார் 29 சதுர கிலோமீட்டர் பரப்பளவையே கொண்ட இந்தச் சிறிய பூங்காவில் 350 க்கும் மேற்பட்ட பறவைகள் வசிப்பதாக அறியப்படுகிறது. இங்கே ஆண்டு தோறும் புலம் பெயர்ந்து வருகின்ற பறவைகளில் சைபீரியக் கொக்குகள் மிகவும் பிரபலமானவை. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து இப்பகுதிக்கு வரும் இவ் வகைக் கொக்குகள் தற்போது அழியும் நிலையிலுள்ள பறவைகளாகும். இது 1985ஆம் ஆண்டு இந்த பூங்கா யுனெசுகோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.[2]

மேற்கோள்

  1. "NPS Annual Recreation Visits Report". National Park Service.
  2. பாரம்பரியச் சின்னமானது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா