அருகிவரும் உயிரினங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐயூசிஎன் ( International Union for Conservation of Nature )என்ற அமைப்பு வெளியிடும் சிவப்புப் பட்டியலில் ( Red List ) உள்ள ஒரு பிரிவாக அருகிவரும் உயிரினங்கள் என்ற பகுப்பு உள்ளது.[1] இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தினால் இவை பேரிடரில் உள்ளவை; அழிந்துபோகக் கூடியவை.

மேற்கோள்கள்[தொகு]

  1. IUCN
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருகிவரும்_உயிரினங்கள்&oldid=1522211" இலிருந்து மீள்விக்கப்பட்டது