சைபீரியக் கொக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைபீரியக் கொக்கு
விலங்குக் காட்சி சாலையில் ஒரு சைபீரியக் கொக்கு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பறவைகள்
வரிசை: Gruiformes
குடும்பம்: கொக்கு
பேரினம்: Grus
இனம்: Grus leucogeranus
இருசொற் பெயரீடு
Grus leucogeranus
பீட்டர் சைமன் பல்லாஸ், 1773
Migration routes, breeding and wintering sites
வேறு பெயர்கள்

Bugeranus leucogeranus
Sarcogeranus leucogeranus

குருஸ் லெய்கோகெரானஸ் (Grus leucogeranus) என்னும் அறிவியற் பெயர் கொண்ட சைபீரியக் கொக்கு, குரூய்டே (Gruidae) என்னும் கொக்கு குடும்பத்தைச் சேர்ந்தது. இதனை சைபீரிய வெள்ளைக் கொக்கு அல்லது பனிக்கொக்கு என்றும் அழைப்பதுண்டு.

இவ் இனங்கள் ஆர்க்டிக் ரஷ்யாவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை கோடைகாலத்தைக் கழிப்பதற்காக நீண்டதூரம் புலம்பெயரும் போக்குக் (வலசை) கொண்டவை. கிழக்குப் பகுதியைச் சேர்ந்த கொக்குகள், கோடையில் சீனாவில் உள்ள யாங்க்சே நதிக் கரைக்கு வருகின்றன. மத்திய பகுதியைச் சேர்ந்தவை, இந்தியாவிலுள்ள பரத்பூர் தேசியப் பூங்காவிற்கும், மேற்கத்திய கொக்குகள் ஈரானுக்கும் செல்கின்றன.[2]

மேலும் பார்க்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Grus leucogeranus
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைபீரியக்_கொக்கு&oldid=2676865" இருந்து மீள்விக்கப்பட்டது