பகுப்பு:வலசை போகும் பறவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலசை போகும் பறவைகள் தாம் இனப்பெருக்கம் செய்யும் நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு பனிக்காலத்தில் இடம்பெயரும்; இந்நிகழ்வு வலசைபோதல் என்று அழைக்கப்படும்.