பெர்மாத்தாங் பாவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Barisan_Nasional_Logo.svg" நீக்கம், அப்படிமத்தை Srittau பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/File:Barisan Nasional Logo.svg.
சி →‎top: clean up using AWB
வரிசை 1: வரிசை 1:
{{Infobox settlement
{{Infobox settlement
|official_name = பெர்மாத்தாங் பாவ்</br>Permatang Pauh</br>峇东埔
|official_name = பெர்மாத்தாங் பாவ்<br />Permatang Pauh<br />峇东埔
|native_name =
|native_name =
|other_name = ஜோர்ஜ் டவுன் பினாங்கு பெருநகர பகுதி
|other_name = ஜோர்ஜ் டவுன் பினாங்கு பெருநகர பகுதி
வரிசை 51: வரிசை 51:
|footnotes =
|footnotes =
}}
}}
'''பெர்மாத்தாங் பாவ்''' (''Permatang Pauh'') என்பது [[மலேசியா]], [[பினாங்கு]] மாநிலத்தில் [[செபராங் பிறை]] பகுதியில் உள்ள ஒரு பட்டணம் ஆகும். [[கோலப்புறை|பட்டர்வொர்த்]] நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் கிழக்கே உள்ளது. இது ஒரு கடலோர நிலப்பகுதியாகும். இங்கு மலேசியத் தொழில்நுட்ப மாரா பல்கலைக்கழகமும்,<ref>[http://penang.uitm.edu.my/v1/index.php/kenali-uitm-cpp/profil/profil-a-sejarah.html Kampus sebenar UiTM Pulau Pinang ialah di Jalan Permatang Pauh dan mula diduduki dalam bulan Ogos 2003.]</ref> [[செபராங் பிறை]] பல்நுட்பியல் கல்லூரியும் உள்ளன.<ref>[http://www.psp.edu.my/pspweb/index.php?option=com_content&view=article&id=126&Itemid=293&lang=en Seberang Perai Polytechnic was established on 1st September 1998 at the Jalan Permatang Pauh, Pulau Pinang.]</ref>

மலேசிய அரசியலில் பல தாக்கங்களை ஏற்படுத்திய நாடாளுமன்றத் தொகுதியின் தலைப் பட்டணமாக விளங்குகிறது. மலேசிய நாடாளுமன்றத்தில் [[கெஅடிலான்]] கட்சியின் 31 இடங்களில், பெர்மாத்தாங் பாவ் தொகுதியும் ஒன்றாகும்.
மலேசிய அரசியலில் பல தாக்கங்களை ஏற்படுத்திய நாடாளுமன்றத் தொகுதியின் தலைப் பட்டணமாக விளங்குகிறது. மலேசிய நாடாளுமன்றத்தில் [[கெஅடிலான்]] கட்சியின் 31 இடங்களில், பெர்மாத்தாங் பாவ் தொகுதியும் ஒன்றாகும்.

மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், நிதியமைச்சரும், இப்போதைய நாடாளுமன்ற எதிர்க் கட்சிகளின் தலைவருமான [[அன்வார் இப்ராஹிம்]] அவர்களின் நாடாளுமன்றத் தொகுதியாக இந்தத் தொகுதி இருக்கிறது.
மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், நிதியமைச்சரும், இப்போதைய நாடாளுமன்ற எதிர்க் கட்சிகளின் தலைவருமான [[அன்வார் இப்ராஹிம்]] அவர்களின் நாடாளுமன்றத் தொகுதியாக இந்தத் தொகுதி இருக்கிறது.

2008ஆம் ஆண்டில் அன்வார் இப்ராஹிம், இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.<ref>[http://permatangpauh.com/news/080830_01.php Kami mengucapkan setinggi-tinggi tahniah dan terima kasih kepada pengundi-pengundi Permatang Pauh dan penyokong-penyokong Pakatan Rakyat.]</ref> அதற்கு முன்னர், 1982 லிருந்து 1999 வரையிலும், 1999 லிருந்து 2008 வரையிலும், அவருடைய மனைவி [[வான் அசிசா வான் இஸ்மாயில்]] நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

10:29, 24 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

பெர்மாத்தாங் பாவ்
Permatang Pauh
峇东埔

ஜோர்ஜ் டவுன் பினாங்கு பெருநகர பகுதி
நாடு மலேசியா
உருவாக்கம்1900
நேர வலயம்MST (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)

பெர்மாத்தாங் பாவ் (Permatang Pauh) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் செபராங் பிறை பகுதியில் உள்ள ஒரு பட்டணம் ஆகும். பட்டர்வொர்த் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் கிழக்கே உள்ளது. இது ஒரு கடலோர நிலப்பகுதியாகும். இங்கு மலேசியத் தொழில்நுட்ப மாரா பல்கலைக்கழகமும்,[1] செபராங் பிறை பல்நுட்பியல் கல்லூரியும் உள்ளன.[2]

மலேசிய அரசியலில் பல தாக்கங்களை ஏற்படுத்திய நாடாளுமன்றத் தொகுதியின் தலைப் பட்டணமாக விளங்குகிறது. மலேசிய நாடாளுமன்றத்தில் கெஅடிலான் கட்சியின் 31 இடங்களில், பெர்மாத்தாங் பாவ் தொகுதியும் ஒன்றாகும்.

மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், நிதியமைச்சரும், இப்போதைய நாடாளுமன்ற எதிர்க் கட்சிகளின் தலைவருமான அன்வார் இப்ராஹிம் அவர்களின் நாடாளுமன்றத் தொகுதியாக இந்தத் தொகுதி இருக்கிறது.

2008ஆம் ஆண்டில் அன்வார் இப்ராஹிம், இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[3] அதற்கு முன்னர், 1982 லிருந்து 1999 வரையிலும், 1999 லிருந்து 2008 வரையிலும், அவருடைய மனைவி வான் அசிசா வான் இஸ்மாயில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

பொதுத் தேர்தல்கள்

1969ஆம் ஆண்டில் இருந்து பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தல் விவரங்கள்:

ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி போட்டியாளர் கட்சி பெரும்பான்மை
1969 மொகமட் நூர் பாக்கார் கூட்டணி மலேசிய கூட்டணி கட்சி மூசா மொகமட் யாத்திம் மலேசிய இஸ்லாமிய கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி -
1974 அரிபின் டாவுட் பாரிசான் நேசனல் அம்னோ அபு பாக்கார் முர்னி, பகாருதின் இப்ராஹிம் பெக்கெமாஸ் பெக்கெமாஸ், PSRM மலேசிய மக்கள் கட்சி -
1978 சபிடி அலி மலேசிய இஸ்லாமிய கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி அரிபின் டாவுட் - பாரிசான் நேசனல் அம்னோ -
1982 டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாரிசான் நேசனல் அம்னோ சபிடி அலி மலேசிய இஸ்லாமிய கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி 14,352
1986 டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாரிசான் நேசனல் அம்னோ மொகமட் சாபு மலேசிய இஸ்லாமிய கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி 10,479
1990 டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாரிசான் நேசனல் அம்னோ மாபுஸ் ஒமார் மலேசிய இஸ்லாமிய கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி 16,150
1995 டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாரிசான் நேசனல் அம்னோ அப்துல் ரஹ்மான் மனாப் ஜனநாயக செயல் கட்சி ஜனநாயக செயல் கட்சி 23,515
1999 டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் மக்கள் நீதிக் கட்சி மக்கள் நீதிக் கட்சி டத்தோ டாக்டர் இப்ராஹிம் சாட் பாரிசான் நேசனல் அம்னோ 9,077
2004 டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் மக்கள் நீதிக் கட்சி மக்கள் நீதிக் கட்சி டத்தோ பிர்டாவுஸ் இஸ்மாயில் பாரிசான் நேசனல் அம்னோ 590
2008 டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் மக்கள் நீதிக் கட்சி மக்கள் நீதிக் கட்சி டத்தோ பிர்டாவுஸ் இஸ்மாயில் பாரிசான் நேசனல் அம்னோ 13,388
2008 (இ.தே) டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்கள் நீதிக் கட்சி மக்கள் நீதிக் கட்சி டத்தோ அரிப் ஷா ஒமார் ஷா, ஹனாபி மாமாட் பாரிசான் நேசனல் அம்னோ,அங்காத்தான் கெஅடிலான் இன்சான் மலேசியா அங்காத்தான் கெஅடிலான் இன்சான் மலேசியா 15,671
  • குறிப்பு (இ.தே) - இடைத் தேர்தல்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்மாத்தாங்_பாவ்&oldid=2618229" இலிருந்து மீள்விக்கப்பட்டது