உள்ளடக்கத்துக்குச் செல்

அம்ரேலி மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 21°36′N 71°12′E / 21.6°N 71.2°E / 21.6; 71.2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ரேலி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
அம்ரேலி மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
சட்டமன்றத் தொகுதிகள்தாரி
அம்ரேலி
லத்தி
சவர்குண்ட்லா
ரஜூலா
மகுவா
கரியாதர்
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

அம்ரேலி மக்களவைத் தொகுதி (ஆங்கிலம்:Amreli Lok Sabha constituency; குசராத்தி: અમરેલી લોકસભા મતવિસ્તાર) மேற்கு இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் (நாடாளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, அம்ரேலி மக்களவைத் தொகுதியில் குசராத்தின் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவை:[1]

தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி இடஒதுக்கீடு மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி கட்சி (2019-இல்)
94 தாரி பொது அம்ரேலி ஜெய்சுக்பாய் ககாடியா பா.ஜ.க பா.ஜ.க
95 அம்ரேலி பொது அம்ரேலி கௌசிக் வேகரியா பா.ஜ.க பா.ஜ.க
96 லத்தி பொது அம்ரேலி ஜானக்பாய் தளவியா பா.ஜ.க பா.ஜ.க
97 சவர்குண்ட்லா பொது அம்ரேலி மகேஷ் கஸ்வாலா பா.ஜ.க பா.ஜ.க
98 ரஜூலா பொது அம்ரேலி ஹிரா சோலங்கி பா.ஜ.க பா.ஜ.க
99 மகுவா பொது பாவ்நகர் சிவபாய் கோகில் பா.ஜ.க பா.ஜ.க
101 கரியாதர் பொது பாவ்நகர் சுதிர் வகானி ஆம் ஆத்மி பா.ஜ.க

பாராளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி கட்சி[2][3]
1957 ஜெயபென் ஷா இந்திய தேசிய காங்கிரசு
1962
1967
1971 ஜிவ்ராஜ் மேத்தா
1977 துவாரகதாஸ் படேல்
1980 நவின்சந்திர ராவணி இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 மனுபாய் கொட்டாடியா ஜனதா தளம்
1991 திலீப் சங்கனி பாரதிய ஜனதா கட்சி
1996
1998
1999
2004 விர்ஜிபாய் தும்மர் இந்திய தேசிய காங்கிரசு
2009 நாரன்பாய் கச்சாதியா பாரதிய ஜனதா கட்சி
2014
2019
2024 பாரத்பாய் மனுபாய் சுதாரியா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: அம்ரேலி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பாரத்பாய் மனுபாய் சுதாரியா 580872 66.28
காங்கிரசு ஜென்னி தும்மார் 259804 29.64
நோட்டா நோட்டா (இந்தியா) 11349 1.29
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
  2. CEO Gujarat. Contesting Candidates LS2014 பரணிடப்பட்டது 2014-05-14 at the வந்தவழி இயந்திரம்
  3. "Constituencywise-All Candidates". ECI. Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
  4. https://en.wikipedia.org/w/index.php?title=Amreli_Lok_Sabha_constituency&action=edit&section=7