ஜூனாகத் மக்களவைத் தொகுதி
Appearance
ஜூனாகத் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
ஜூனாகத் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | குசராத்து |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஜுனாகத் மக்களவைத் தொகுதி (Junagadh Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]ஜுனாகத் மக்களவைத் தொகுதியின் கீழ் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]
தொகுதி எண் | சட்டமன்றத் தொகுதி | இட ஒதுக்கீடு | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | கட்சி (2019 இல்) |
---|---|---|---|---|---|---|
86 | ஜுனாகத் | பொது | ஜுனாகத் | சஞ்சய் கோரடியா | பாஜக | பாஜக |
87 | விசாவதர் | பொது | ஜுனாகத் | பூபேந்திர பயானி | ஆஆக | பாஜக |
89 | மாங்ரோல் | பொது | ஜுனாகத் | பக்வான்ஜிபாய் கார்கடியா | பாஜக | பாஜக |
90 | சோம்நாத் | பொது | கிர் சோம்நாத் | விமல் சுதாசாமா | இதேகா | பாஜக |
91 | தலாலா | பொது | கிர் சோம்நாத் | பாகபாய் பரத் | பாஜக | பாஜக |
92 | கோடினார் | ப. இ. | கிர் சோம்நாத் | பிரத்யூமன் வஜ | பாஜக | பாஜக |
93 | உனா | பொது | கிர் சோம்நாத் | கலுபாய் ரதோட் | பாஜக | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | சி. ஆர். ராஜா | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | வீரேன் ஷா | சுதந்திராக் கட்சி | |
1971 | நஞ்சிபாய் வெகாரியா | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | நரேந்திர நத்வானி | ஜனதா கட்சி | |
1980 | மோகன்பாய் படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | கோவிந்த்பாய் சேக்தா | ஜனதா தளம் | |
1991 | பாவனா சிக்காலியா | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | |||
1998 | |||
1999 | |||
2004 | ஜசுபாய் தனபாய் பரத் | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | தினுபாய் போகாபாய் சோலங்கி | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | இராஜேசுபாய் நாரன்பாய் சுதாசாமா | ||
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | இராஜேசுபாய் சுதாசாமா | 584049 | 54.67 | ||
காங்கிரசு | கீராபாய் ஜோத்வா | 448555 | 41.99 | ||
திபெஉக | ஈசுவர் ராம்பாய் சோலங்கி | 1171 | 0.11 | புதியது | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 14013 | 1.31 | ||
வாக்கு வித்தியாசம் | 135494 | ||||
பதிவான வாக்குகள் | 1068253 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC – Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
- ↑ Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Junagadh" இம் மூலத்தில் இருந்து 22 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240722164935/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S0613.htm.