அம்ரேலி மக்களவைத் தொகுதி
தோற்றம்
| அம்ரேலி மக்களவைத் தொகுதி | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
அம்ரேலி மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| சட்டமன்றத் தொகுதிகள் | தாரி அம்ரேலி லத்தி சவர்குண்ட்லா ரஜூலா மகுவா கரியாதர் |
| நிறுவப்பட்டது | 1957 |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
அம்ரேலி மக்களவைத் தொகுதி (ஆங்கிலம்:Amreli Lok Sabha constituency; குசராத்தி: અમરેલી લોકસભા મતવિસ્તાર) மேற்கு இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் (நாடாளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, அம்ரேலி மக்களவைத் தொகுதியில் குசராத்தின் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவை:[1]
| தொகுதி எண் | சட்டமன்றத் தொகுதி | இடஒதுக்கீடு | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | கட்சி (2019-இல்) |
|---|---|---|---|---|---|---|
| 94 | தாரி | பொது | அம்ரேலி | ஜெய்சுக்பாய் ககாடியா | பா.ஜ.க | பா.ஜ.க |
| 95 | அம்ரேலி | பொது | அம்ரேலி | கௌசிக் வேகரியா | பா.ஜ.க | பா.ஜ.க |
| 96 | லத்தி | பொது | அம்ரேலி | ஜானக்பாய் தளவியா | பா.ஜ.க | பா.ஜ.க |
| 97 | சவர்குண்ட்லா | பொது | அம்ரேலி | மகேஷ் கஸ்வாலா | பா.ஜ.க | பா.ஜ.க |
| 98 | ரஜூலா | பொது | அம்ரேலி | ஹிரா சோலங்கி | பா.ஜ.க | பா.ஜ.க |
| 99 | மகுவா | பொது | பாவ்நகர் | சிவபாய் கோகில் | பா.ஜ.க | பா.ஜ.க |
| 101 | கரியாதர் | பொது | பாவ்நகர் | சுதிர் வகானி | ஆம் ஆத்மி | பா.ஜ.க |
பாராளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி | கட்சி[2][3] | |
|---|---|---|---|
| 1957 | ஜெயபென் ஷா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1962 | |||
| 1967 | |||
| 1971 | ஜிவ்ராஜ் மேத்தா | ||
| 1977 | துவாரகதாஸ் படேல் | ||
| 1980 | நவின்சந்திர ராவணி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1989 | மனுபாய் கொட்டாடியா | ஜனதா தளம் | |
| 1991 | திலீப் சங்கனி | பாரதிய ஜனதா கட்சி | |
| 1996 | |||
| 1998 | |||
| 1999 | |||
| 2004 | விர்ஜிபாய் தும்மர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | நாரன்பாய் கச்சாதியா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2014 | |||
| 2019 | |||
| 2024 | பாரத்பாய் மனுபாய் சுதாரியா | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பாரத்பாய் மனுபாய் சுதாரியா | 580872 | 66.28 | ||
| காங்கிரசு | ஜென்னி தும்மார் | 259804 | 29.64 | ||
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 11349 | 1.29 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
- ↑ CEO Gujarat. Contesting Candidates LS2014 பரணிடப்பட்டது 2014-05-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Constituencywise-All Candidates". ECI. Archived from the original on 2014-05-17. Retrieved 2014-05-17.
- ↑ https://en.wikipedia.org/w/index.php?title=Amreli_Lok_Sabha_constituency&action=edit§ion=7