தீலிப்பாய் சங்ஹனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தீலிப்பாய் சங்ஹனி (பிறப்பு12 மே 1954) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இந்தியாவின் குஜராத் மாநில பாஜக அமைச்சகத்தின் தற்போதைய அமைச்சரவை அமைச்சர் ஆவாா். .

இவா் விவசாயம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், மாட்டுத் இனப்பெருக்கம், சிறைச்சாலைகள், கலால் சட்டம் மற்றும் நீதி, சட்ட மற்றும் பாராளுமன்ற விவகாரம் போன்றவற்றின் அமைச்சராக இருந்தாா். இவா் தற்போது குஜ்ராத் சட்ட பேரவையின்  உறுப்பினராக  உள்ளாா். இதற்கு முன்னா் அம்ாிலி தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக நான்கு முறை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பாா்வை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீலிப்பாய்_சங்ஹனி&oldid=3216788" இருந்து மீள்விக்கப்பட்டது