கோத்ரா மக்களவைத் தொகுதி
Appearance
கோத்ரா மக்களவைத் தொகுதி | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | குசராத்து |
நிறுவப்பட்டது | 1967 |
நீக்கப்பட்டது | 2009 |
ஒதுக்கீடு | பொது |
கோத்ரா மக்களவைத் தொகுதி (Godhra Lok Sabha constituency) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் 1962 முதல் 2008 வரை செயல்பாட்டில் முன்னர் இருந்த ஒரு மக்களவை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி ஆகும். 2008ஆம் ஆண்டு எல்லை மறுநிர்ணயத்திற்குப் பிறகு, இதன் பெரும்பகுதி பஞ்ச்மகால் மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.
மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]- 1952-62: செயலில் இல்லை
- 1967: பிலு மோடி, சுதந்திராக் கட்சி
- 1971: பிலு மோடி, சுதந்திராக் கட்சி
- 1977: கிதேந்திர தேசாய், இந்திய தேசிய காங்கிரசு
- 1980: ஜெய்தீப் சிங், இந்திய தேசிய காங்கிரசு
- 1984: ஜெய்தீப் சிங், இந்திய தேசிய காங்கிரசு (இறப்பு 1987–88)
- 1988^ :பிஎஸ் புர்சோத்தம் பாய் (ஜனதா கட்சி), இடைத்தேர்தல்
- 1989: சாந்திலால் பட்டேல், இந்திய தேசிய காங்கிரசு
- 1991: சங்கர்சிங் வகேலா, பாரதிய ஜனதா கட்சி
- 1996: சாந்திலால் படேல், ஜனதா தளம்
- 1998: சாந்திலால் படேல்,இந்திய தேசிய காங்கிரசு
- 1999: பூபேந்திரசிங் சோலங்கி, பாரதிய ஜனதா கட்சி
- 2004: பூபேந்திரசிங் சோலங்கி, பாரதிய ஜனதா கட்சி
- 2008 முதல்: பார்க்க: பஞ்சமகால்
தேர்தல் முடிவுகள்
[தொகு]1999
[தொகு]- சோலங்கி, பூபேந்திரசிங் பிரபாத் சிங் (பாஜக) 280,684 வாக்குகள்[1]
- படேல், சாந்திலால் பர்சோத்தம்தாசு (இதேகா) 185,662
2004
[தொகு]- சோலங்கி, பூபேந்திரசிங் பிரபாத் சிங் (பாஜக) 295,550 வாக்குகள்[2]
- படேல் ராஜேந்திரசிங் பல்வந்த்சிங் (இதேகா) 241,83
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1999 India General (13th Lok Sabha) Elections Results". Elections.in.
- ↑ "2004 India General (14th Lok Sabha) Elections Results". Elections.in.
மேலும் காண்க
[தொகு]