அகமதாபாது மேற்கு மக்களவைத் தொகுதி
Appearance
அகமதாபாது மேற்கு | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
அகமதாபாது மேற்கு மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | குசராத்து |
சட்டமன்றத் தொகுதிகள் | எல்லிஸ் பிரிட்ஜ் அம்ராயிவாடி தரியாபூர் ஜமால்பூர்-காதியா மணிநகர் தானிலிம்டா அசர்வா |
நிறுவப்பட்டது | 2008 |
மொத்த வாக்காளர்கள் | 16,78,710[1] |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் தினேசு மக்வானா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
அகமதாபாது மேற்கு மக்களவைத் தொகுதி (Ahmedabad West Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயம் அமல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[2] இதன் பின்னர் முதன்முதலில் 2009-இல் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி கிரிட் பிரேம்ஜிபாய் சோலங்கி மக்களவை உறுப்பினர் ஆனார். 2024ஆம் ஆண்டின் சமீபத்திய தேர்தல்களின் படி, தினேசு மக்வான இந்தத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக உள்ளார்.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]2014ஆம் ஆண்டு நிலவரப்படி, அகமதாபாத் மேற்கு மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]
தொகுதி எண் | சட்டமன்றத் தொகுதி | இட ஒதுக்கீடு | மாவட்டம் | எம்எல்ஏ | கட்சி | கட்சி தலைமை (2019 இல்) |
---|---|---|---|---|---|---|
44 | எல்லிஸ் பாலம் | பொது | அகமதாபாது | அமித் ஷா | பாஜக | பாஜக |
50 | அம்ராயிவாடி | பொது | அகமதாபாது | ஹஸ்முக் படேல் | பாஜக | பாஜக |
51 | தரியாபூர் | பொது | அகமதாபாது | கௌசிக் ஜெயின் | பாஜக | பாஜக |
52 | ஜமால்பூர்-காதியா | பொது | அகமதாபாது | இம்ரான் கெடாவாலா | ஐஎன்சி | ஐஎன்சி |
53 | மணிநகர் | பொது | அகமதாபாது | அமுல் பட் | பாஜக | பாஜக |
54 | தானிலிம்டா | பட்டியல் இனத்தவர் | அகமதாபாது | சைலேசு பர்மர் | இதேகா | இதேகா |
56 | அசர்வா | பட்டியல் இனத்தவர் | அகமதாபாது | தர்ஷனா வகேலா | பாஜக | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 2008 வரை தேர்தல்கள் தொடர்பான விவரங்களுக்கு, அகமதாபாது நாடாளுமன்றத் தொகுதியைப் பார்க்கவும்.
- இந்தத் தொகுதி 2009 தேர்தல் மூலம் நடைமுறைக்கு வந்தது.
தேர்தல் | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | கிரித்பாய் சோலங்கி | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | |||
2019 | |||
2024 | தினேஷ்பாய் மக்வானா[3] |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | தினேசு மக்வானா | 611704 | 63.28 | ||
காங்கிரசு | பரத் மக்வானா | 325267 | 33.65 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 14007 | 1.45 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2019
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கிரித்பாய் சோலங்கி | 6,41,622 | 64.35 | +0.38 | |
காங்கிரசு | இராஜூ பார்மர் | 3,20,076 | 32.1 | +1.33 | |
பசக | திரிபோவந்தாசு கரசந்தாசு வாகேலா | 10,028 | 1.01 | +0.37 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 14,719 | 1.48 | -0.24 | |
வெற்றி விளிம்பு | 3,21,546 | 32.25 | -0.95 | ||
பதிவான வாக்குகள் | 9,99,233 | 60.81 | -2.12 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2014
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கிரித்பாய் சோலங்கி | 617,104 | 63.97 | +9.36 | |
காங்கிரசு | ஈசுவர் மக்வானா | 296,793 | 30.77 | -10.63 | |
ஆஆக | ஜெ. ஜெ. மெவாதா | 17,332 | 1.80 | N/A | |
பசக | மனுசுக்பாய் நாகர்பாய் சாவ்தா | 6,205 | 0.64 | -0.58 | |
சுயேச்சை | விதால்பாய் மாக்ன்பாய் சோலங்கி | 2,837 | 0.29 | -0.51 | |
பமுக | ஜெ. ஜி. பார்மர் | 2,564 | 0.27 | N/A | |
லோக்ந்திரிகா சமாஜ்வாதி கட்சி | நரேந்திர சன்காலியா | 1,391 | 0.14 | +0.01 | |
சுயேச்சை | இரமேசுபாய் தன்பாய் சோலங்கி | 1,256 | 0.13 | -0.04 | |
பகுஜன் சுரக்சா தளம் | அம்ருத் சோனரா | 941 | 0.10 | N/A | |
சுயேச்சை | ஆயர் முஜ்பாய் கானாபாய் | 808 | 0.08 | N/A | |
சுயேச்சை | அரிஜிபாய் கலாபாய் சோலங்கி | 807 | 0.08 | N/A | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 16,571 | 1.72 | N/A | |
வெற்றி விளிம்பு | 320,311 | 33.20 | +20.00 | ||
பதிவான வாக்குகள் | 9,65,560 | 62.93 | +14.71 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2009
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கிரித்பாய் சோலங்கி | 3,76,823 | 54.61 | N/A | |
காங்கிரசு | சைலேசு பார்மர் | 2,85,696 | 41.40 | N/A | |
பசக | பிரவின் சோலங்கி | 8,436 | 1.22 | N/A | |
சுயேச்சை | விதிதால்பாய் மாக்கன்பாய் சோலங்கி | 5,513 | 0.80 | N/A | |
லோக்பிரியா சமாஜ் கட்சி | மோகன்பாய் கர்சன்பாய் பார்மர் | 2,931 | 0.42 | N/A | |
சுயேச்சை | காந்திபாய் கேமாபாய் சோலங்கி | 1,965 | 0.28 | N/A | |
சுயேச்சை | இரத்னாபென் தகியாபாய் வோரா | 1,168 | 0.17 | N/A | |
சுயேச்சை | இரமேஷ்பாய் தனபாய் சோலங்கி | 1,159 | 0.17 | N/A | |
லோஜக | ஈசுவர்பாய் தனாபாய் மக்வானா | 1,155 | 0.17 | N/A | |
சுயேச்சை | ஈசுவர்பாய் காந்தாசு சாகா | 1,111 | 0.16 | N/A | |
லோக்தந்திரிக் சமாஜ்வாடி கட்சி | நரேந்திரசிங் மான்சிங் சங்கலியா | 923 | 0.13 | N/A | |
இ. கு. க. (அ) | சவ்லே பிகா புலா | 779 | 0.11 | N/A | |
சுயேச்சை | பிரகலாத்பாய் நத்துபாய் சௌகான் | 693 | 0.10 | N/A | |
அசிமு | விஜயகுமார் மஞ்பாய் வாதெர் | 616 | 0.09 | N/A | |
இநீக | சிறீசாத் வேடுபாய் கெளதிக்பாய் | 561 | 0.08 | N/A | |
சுயேச்சை | தல்பத்பாய் கிமாபாய் வஞ்சாரா | 544 | 0.08 | N/A | |
வெற்றி விளிம்பு | 91,127 | 13.21 | N/A | ||
பதிவான வாக்குகள் | 6,90,073 | 48.22 | N/A | ||
பா.ஜ.க வெற்றி (புதிய தொகுதி) |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Electorate Details: Ahmedabad West
- ↑ 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 147. Archived from the original (PDF) on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 12 December 2014.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S068.htm
- ↑ Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Ahmedabad West" இம் மூலத்தில் இருந்து 19 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240719033058/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S068.htm.
- ↑ "2019 General Election constituency wise detailed result". ECI. பார்க்கப்பட்ட நாள் 14 February 2023.
- ↑ "Parliamentary Constituency wise Turnout for General Election – 2014". Election Commission of India. Archived from the original on 2 July 2014. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014.
- ↑ "Ahmedabad West". Election Commission of India. Archived from the original on 28 June 2014.
- ↑ "Constituency Wise Detailed Results" (PDF). Election Commission of India. pp. 38–39. Archived from the original (PDF) on 11 August 2014. பார்க்கப்பட்ட நாள் 30 April 2014.