கேதா மக்களவைத் தொகுதி
Appearance
கேதா மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
கேதா மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | குசராத்து |
சட்டமன்றத் தொகுதிகள் | தசுக்ரோய் தோல்கா மாதர் நதியாட் மெக்மதாபாத் மகுதா கபத்வஞ்ச் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 இந்தியப் பொதுத் தேர்தல் |
கேதா மக்களவைத் தொகுதி என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, கெடா மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]
தொகுதி எண் | சட்டமன்றத் தொகுதி | இட ஒதுக்கீடு | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | கட்சி (2019 இல்) |
---|---|---|---|---|---|---|
57 | தசுக்ரோய் | பொது | அகமதாபாத் | பாபுபாய் படேல் | பாஜக | பாஜக |
58 | தோல்கா | பொது | அகமதாபாத் | பூபேந்திரசிங் சுடாசாமா | பாஜக | பாஜக |
115 | மாதர் | பொது | கேதா | கேஷ்ரிசின்ஹ் சோலங்கி | பாஜக | பாஜக |
116 | நதியாட் | பொது | கேதா | பங்கஜ் தேசாய் | பாஜக | பாஜக |
117 | மெக்மதாபாத் | பொது | கேதா | அர்ஜுன் சிங் சவுகான் | பாஜக | பாஜக |
118 | மகுதா | பொது | கேதா | சஞ்சய் சிங் மஹிதா | பாஜக | பாஜக |
120 | கபத்வஞ்ச் | பொது | கேதா | ஜாலா ராஜேஷ் குமார் மகன்பாய் | பாஜக | பாஜக |
மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர். | கட்சி | |
---|---|---|---|
1952[a][2] | மணிப்பன் படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
புல்சிங்ஜி தாபி | |||
1957 | தாகூர் பதேசின்ஜி தாபி [3] | சுதந்திராக் கட்சி | |
1962 | பிரவின்சின்க் சோலங்கி | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | |||
1971 | தர்மசின் தேசாய் | ||
1977 | |||
1980 | அஜித்ஸின்ஹ் தாபி | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | பிரபாத்சின்க் சவுகான் | ஜனதா தளம் | |
1991 | குசிராம் ஜெசுவானி | r பாரதிய ஜனதா கட்சி | |
1996 | தின்சா படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1998 | |||
1999 | |||
2004 | |||
2009 | |||
2014 | தேவுசிங் சௌகான் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
- ↑ 2-உறுப்பினர் தொகுதி
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | தேவுசிங் சௌகான் | 744,435 | 63.31 | ▼1.73 | |
காங்கிரசு | கலுசின் தாபி | 3,86,677 | 32.88 | 1.26 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 18,824 | 1.60 | ▼0.06 | |
பசக | பைலால்பாய் கலுபாய் பாண்டவர் | 6,152 | 0.52 | N/A | |
சுயேச்சை | சோதா சஞ்சய்குமார் பர்வத்சிங் | 6,139 | 0.52 | N/A | |
சுயேச்சை | பர்மர் கிதேசுகுமார் பர்சோத்தம்பாய் | 2,741 | 0.23 | N/A | |
சுயேச்சை | உபேந்திரகுமார் வல்லவ்பாய் படேல் | 2,715 | 0.23 | N/A | |
இராட்ட்ரிய மகாசுவராஜ் பூமி கட்சி | படேல் அனில்குமார் பைலால்பாய் | 2,523 | 0.21 | new | |
திபெஉக | இம்ரான்பாய் வான்காவாலா | 928 | 0.08 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 3,57,758 | 30.43 | ▼2.99 | ||
பதிவான வாக்குகள் | 11,75,848 | 58.58 | ▼2.46 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
- ↑ "1951 India General (1st Lok Sabha) Elections Results".
- ↑ "1957 India General (2nd Lok Sabha) Elections Results".