அகமதாபாது கிழக்கு மக்களவைத் தொகுதி
அகமதாபாது கிழக்கு மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
அகமதாபாது கிழக்கு மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | குசராத்து |
சட்டமன்றத் தொகுதிகள் | தகேம் காந்திநகர் தெற்கு வட்வா நிகோல் நரோடா தக்கர்பாபா நகர் பாபுநகர் |
நிறுவப்பட்டது | 2008 |
மொத்த வாக்காளர்கள் | 18,09,841[1] |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் கசுமுக் படேல் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
அகமதாபாது கிழக்கு மக்களவைத் தொகுதி (குசராத்தி: અમદાવાદ પૂર્વ લોકસભા મતવિસ્તાર) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இந்த மக்களவைத் தொகுதியானது 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[2] முதன் முறையாக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த கரின் பதக் வெற்றிபெற்றார். இதன் பின்னர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவினைச் சார்ந்த பாரேசு ராவலும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கசுமுக் பட்டேலும் வெற்றி பெற்றனர்.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]2014ஆம் ஆண்டு நிலவரப்படி, அகமதாபாது கிழக்கு மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]
தொகுதி எண் | சட்டமன்றத் தொகுதி | இட ஒதுக்கீடு | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | கட்சி தலைமை (2019 இல்) |
---|---|---|---|---|---|---|
34 | தாகம் | பொது | காந்திநகர் | பல்ராஜ்சிங் சவுகான் | பாஜக | பாஜக |
35 | காந்திநகர் தெற்கு | பொது | காந்திநகர் | அல்பேசு தாகூர் | பாஜக | பாஜக |
43 | வாத்வா | பொது | அகமதாபாது | பாபுசின் ஜாதவ் | பாஜக | பாஜக |
46 | நிகோல் | பொது | அகமதாபாது | ஜகதீசு விசுவகர்மா | பாஜக | பாஜக |
47 | நரோடா | பொது | அகமதாபாது | பாயல் குக்கிராணி | பாஜக | பாஜக |
48 | தக்கர்பாபா நகர் | பொது | அகமதாபாது | காஞ்சன்பேன் ரடாடியா | பாஜக | பாஜக |
49 | பாபுநகர் | பொது | அகமதாபாது | தினேசு சிங் குசுவாகா | பாஜக | பாஜக |
இந்த மக்களவைத் தொகுதியின் கீழுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் ஐந்து; காந்திநகர் தெற்கு, வாத்வா, நிகோல், தக்கர்பாபா நகர் மற்றும் பாபுநகர் ஆகியவை 2008ஆம் ஆண்டில் சட்டமன்ற சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டன. நரோடா மற்றும் தெக்காம் முறையே அகமதாபாது மற்றும் கபத்வஞ்ச் தொகுதிகளாக இருந்தன.[3]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 2008 வரை தேர்தல்கள், அகமதாபாது மக்களவைத் தொகுதியைப் பார்க்கவும்.
- இந்த மக்களவைத் தொகுதி 2009 தேர்தல்களிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
தேர்தல் | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | கரின் பதக் | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | பரேசு ராவல் | ||
2019 | கசுமுக் படேல் | ||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கசுமுக்பாய் சோமாபாய் படேல் | 7,70,459 | 68.17 | ||
காங்கிரசு | கிம்மத்சிங் பிரகலாத்சிங் | 3,08,704 | 27.36 | ||
நோட்டா (இந்தியா) | நோட்டா (இந்தியா) | 10,503 | 0.92 | ||
வாக்கு வித்தியாசம் | 4,61,755 | 37.28 | |||
பதிவான வாக்குகள் | 1128339 | 61.77 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
பொதுத் தேர்தல் 2019
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கசுமுக்பாய் சோமாபாய் படேல் | 7,49,834 | 67.17 | +2.88 | |
காங்கிரசு | கீதாபென் கிரண்பாய்l | 3,15,504 | 28.26 | -2.89 | |
பசக | கணேசுபாய் நரசிங்கபாய் வகேலா | 9,121 | 0.82 | +0.21 | |
நோட்டா (இந்தியா) | நோட்டா (இந்தியா) | 9,008 | 0.81 | -0.65 | |
வாக்கு வித்தியாசம் | 4,34,330 | 38.91 | +5.77 | ||
பதிவான வாக்குகள் | 1,119,064 | 61.76 | +0.17 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | +2.88 |
2014 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பரேசு ராவல் | 6,33,582 | 64.29 | +10.92 | |
காங்கிரசு | கிம்மத்சிங் பிரகலாத்சிங் படேல் | 3,06,949 | 31.15 | -7.82 | |
ஆஆக | தினேசு வகேலா | 11,349 | 1.15 | N/A | |
பசக | ரோகித் ராஜூபாய் விர்ஜிபாய் | 6,023 | 0.61 | -0.60 | |
நோட்டா (இந்தியா) | நோட்டா (இந்தியா) | 14,358 | 1.46 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 3,26,633 | 33.14 | +18.74 | ||
பதிவான வாக்குகள் | 9,86,526 | 61.59 | +19.27 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | +10.92 |
2009 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | அரின் பதக் | 3,18,846 | 53.37 | N/A | |
காங்கிரசு | தீபக்பாய் பாபரியா | 2,32,790 | 38.97 | N/A | |
தேகாக | போலாபாய் படேல் | 8,999 | 1.51 | N/A | |
சுயேச்சை | பிரிஜேஷ்குமார் உஜகர்லால் சர்மா | 7,477 | 1.25 | N/A | |
பசக | விருபாய் என். வன்சாரா | 7,254 | 1.21 | N/A | |
சுயேச்சை | ராஜேஷ் அரிராம் மௌரியா | 4,601 | 0.77 | N/A | |
மகாகுசராத்து ஜனதா கட்சி | பிரவின் ராம்பாய் படேல் | 4,580 | 0.77 | N/A | |
சுயேச்சை | அனில்குமார் பிரிஜேந்திரபாய் சர்மா | 3,042 | 0.51 | N/A | |
சுயேச்சை | புத்தப்ரியா ஜசுவந்த் சோமாபாய் | 2,003 | 0.34 | N/A | |
சுயேச்சை | பவின்பாய் அம்ருத்பாய் படேல் | 1,345 | 0.23 | N/A | |
சுயேச்சை | பரேசுபாய் ரசிக்லால் தக்கர் | 1,337 | 0.22 | N/A | |
சமாஜ்வாதி கட்சி | சஞ்சித்குமார் ராதாகிருஷ்ணசிங் ராஜ்புத் | 1,000 | 0.17 | N/A | |
இநீக | ரஞ்சீத்சிங் ராம்சங்கர்சிங் ராஜ்புத் | 811 | 0.14 | N/A | |
பாரதிய தேசிய ஜனதா தளம் | சஞ்சீவ் இந்திரவதன் பட் | 712 | 0.12 | N/A | |
சுயேச்சை | கோடாபாய் லால்ஜிபாய் தேசாய் | 694 | 0.12 | N/A | |
ராஜப | கர்சரத் ஜெய்ராம் பகாரே | 678 | 0.11 | N/A | |
லோசக (இந்தியா) | என்.டி.செங்கல் | 639 | 0.11 | N/A | |
தேசிய லோகிந்த் கட்சி | பிரேம்அரி ரமேசுசந்திர சர்மா | 579 | 0.10 | N/A | |
வெற்றி விளிம்பு | 86,056 | 14.40 | N/A | ||
பதிவான வாக்குகள் | 5,97,850 | 42.35 | N/A | ||
பா.ஜ.க வெற்றி (புதிய தொகுதி) |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parliamentary Constituency wise Turnout for General Election – 2014". Election Commission of India. Archived from the original on 2 July 2014. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014.
- ↑ 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 147. Archived from the original (PDF) on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 12 December 2014.
- ↑ "BJP, Cong face diamond woes in East". Daily News and Analysis. 14 April 2009. பார்க்கப்பட்ட நாள் 5 July 2009.
- ↑ "2019 General Election constituency wise detailed result". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 14 February 2023.
- ↑ "Constituency Wise Detailed Results" (PDF). Election Commission of India. p. 38. Archived from the original (PDF) on 11 August 2014. பார்க்கப்பட்ட நாள் 30 April 2014.