அம்ரேலி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அம்ரேலி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | குஜராத் |
| மாவட்டம் | அம்ரேலி மாவட்டம் |
| மொத்த வாக்காளர்கள் | 2,83,793[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் கௌசிக் வேகரியா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
அம்ரேலி சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:95) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி அம்ரேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கௌசிக் வேகரியா ஆவார்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | சட்டமன்ற உறுப்பினரின் பெயர் | கட்சி |
|---|---|---|
| 2017 | பரேஷ் தனானி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 2022 | கௌசிக் வேகரியா | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. Retrieved 1 June 2021.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.