உள்ளடக்கத்துக்குச் செல்

மகேசனா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்17,70,617 (2024)[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
அரிபாய் பட்டேல்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

மகேசனா மக்களவைத் தொகுதி (முன்பு, மெக்சானா மக்களவைத் தொகுதி)(ஆங்கிலம்:Mahesana Lok Sabha constituency; குசராத்தி: મહેસાણા લોકસભા મતવિસ્તાર) என்பது மேற்கு இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 இந்திய மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் தாயகம் ஆகும். இந்தியாவின் தற்போதைய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி வென்ற முதல் 2 இடங்களில் இதுவும் ஒன்றாகும். இரண்டு தேர்தல்களைத் தவிர்த்து, 1984 முதல் இந்தத் தொகுதி பாஜகவின் வசம் உள்ளது.

சட்டசபைத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, மகேசனா மக்களவைத் தொகுதி ஏழு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவை:[2]

# சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி 2019 தேர்தலில்
21 உன்ஜா இல்லை மெக்சானா கே.கே.படேல் பா.ஜ.க பா.ஜ.க
22 விஸ்நகர் இல்லை மகேசனா ருஷிகேஷ் படேல் பா.ஜ.க பா.ஜ.க
23 பெச்ராஜி இல்லை மகேசனா சுகாஜி தாக்கூர் பா.ஜ.க பா.ஜ.க
24 காடி எஸ்சி மகேசனா கர்சன்பாய் சோலங்கி பா.ஜ.க பா.ஜ.க
25 மகேசனா இல்லை மகேசனா முகேஷ் படேல் பா.ஜ.க பா.ஜ.க
26 விஜாப்பூர் இல்லை மகேசனா சி. ஜே. சாவ்தா இதேகா பா.ஜ.க
37 மான்சா இல்லை காந்திநகர் ஜெயந்திபாய் படேல் பா.ஜ.க பா.ஜ.க

மக்களவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952

2-உறுப்பினர் தொகுதி
கிலாசந்த் துள்சிதாசு கிலாசந்த், மகேசனா (மேற்கு) [3] இந்திய தேசிய காங்கிரசு
சாந்திலால் கிர்தர்லால் பரிக், (மகேசனா (மேற்கு)
1957 புருசோத்தம்தாசு ரஞ்சோதாசு படேல் சுயேச்சை
1962 மான்சிங் பிருத்விராஜ் படேல் இந்திய தேசிய காங்கிரசு
1967 ஆர்.ஜே. அமீன் சுதந்திரா கட்சி
1971 நட்வர்லால் அம்ருத்லால் படேல் இந்திய தேசிய காங்கிரசு
1977 மணிபென் பட்டேல் ஜனதா கட்சி
1980 மோதிபாய் சௌத்ரி
1984 ஏ. கே. பட்டேல் பாரதிய ஜனதா கட்சி
1989
1991
1996
1998
1999 ஆத்மாராம் மகன்பாய் பட்டேல்[4] இந்திய தேசிய காங்கிரசு
2002^ தாகூர் பஞ்சாஜி சதாஜி பாரதிய ஜனதா கட்சி
2004 ஜீவாபாய் அம்பாலால் படேல் இந்திய தேசிய காங்கிரசு
2009 ஜெய்ஸ்ரீபீன் படேல் பாரதிய ஜனதா கட்சி
2014
2019 சர்தாபென் அனில்பாய் படேல்
2024 அரிபாய் படேல்

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: மகேசனா[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அரிபாய் படேல் 686406 63.74
காங்கிரசு இராம்ஜி தாக்கோர் (பால்வி) 3,58,360 33.28
நோட்டா நோட்டா 11,626 1.08
வாக்கு வித்தியாசம் 3,28,046 30.46
பதிவான வாக்குகள் 1076827 {{{சதவீதம்}}} {{{மாற்றம்}}}
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
  3. "1951 India General (1st Lok Sabha) Elections Results".
  4. "Congress MP Atmaram Patel dead".
  5. Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Mahesana" இம் மூலத்தில் இருந்து 16 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240716100124/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S064.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேசனா_மக்களவைத்_தொகுதி&oldid=4059837" இலிருந்து மீள்விக்கப்பட்டது