பரூச் மக்களவைத் தொகுதி
Appearance
பரூச் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பரூச் மக்களவைத் தொகுதி நிலப்படம் ભરૂચ લોક સભા મતદાર વિભાગ | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | குசராத்து |
நிறுவப்பட்டது | 1957 |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 இந்தியப் பொதுத் தேர்தல் |
பரூச் மக்களவைத் தொகுதி (ஆங்கிலம்:Bharuch Lok Sabha constituency; குசராத்தி: ભરૂચ લોકસભા મતવિસ્તાર) (முன்னர் பரோச் மக்களவைத் தொகுதி என அறியப்பட்டது) என்பது மேற்கு இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, பரூச் மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]
சட்டமன்றத் தொகுதி எண் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | 2019 தேர்தலில் | ||
---|---|---|---|---|---|---|---|---|
147 | கர்ஜன் | பொது | வடோதரா | அக்சய் படேல் | பாஜக | பாஜக | ||
149 | டெடியாபடா | பழங்குடியினர் | நர்மதா | சைதர் வாசவா | ஆஆக | பாஜக | ||
150 | ஜம்புசர் | பொது | பரூச் | தேவகிசோர்தாசுஜி பக்திசுவரூப்தாசுஜி | பாஜக | பாஜக | ||
151 | வக்ரா | பொது | பரூச் | அருண்சிங் ராணா | பாஜக | பாஜக | ||
152 | ஜகடியா | பழங்குடியினர் | பரூச் | ரித்தேசு குமார் வாசவா | பாஜக | பாஜக | ||
153 | பரூச் | பொது | பரூச் | துசுயந்த்பாய் படேல் | பாஜக | பாஜக | ||
154 | அங்கலேசுவர் | பொது | பரூச் | ஈசுவர்பாய் படேல் | பாஜக | பாஜக |
பாராளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | பாராளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | சந்திரசங்கர் பட் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | சோட்டுபாய் படேல் | ||
1967 | மன்சின்ஜி ராணா | ||
1971 | |||
1977 | அகமது படேல் | ||
1980 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1984 | |||
1989 | சந்துபாய் தேசுமுக் | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | |||
1996 | |||
1998 | |||
1998 (இடைத்தேர்தல்) | மன்சுக்பாய் வாசவா | ||
1999 | |||
2004 | |||
2009 | |||
2014 | |||
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | மன்சுக்பாய் வாசவா | 6,08,157 | 50.72 | ▼4.75 | |
ஆஆக | சைதர் வாசவா | 522,461 | 43.58 | புதிது | |
நோட்டா | நோட்டா | 23,283 | 1.94 | 1.39 | |
பாஆக | திலீப்பாய் சோட்டுபாய் வாசவா | 10,014 | 0.84 | New | |
சுயேச்சை | சஜித் யாகூப் முன்சி | 9,937 | 0.83 | N/A | |
பசக | வாசவ சேத்தன்பாய் காஞ்சிபாய் | 6,324 | 0.53 | N/A | |
சுயேச்சை | நவின்பாய் பிகாபாய் படேல் | 3,453 | 0.29 | N/A | |
சுயேச்சை | யூசுப் வலி அசனலி | 3,247 | 0.27 | N/A | |
சுயேச்சை | மிதேசுபாய் தாகோர்பாய் பதியார் | 2,459 | 0.21 | N/A | |
சுயேச்சை | மிர்சா ஆபித்பேக் யாசின்பேக் | 2,050 | 0.17 | N/A | |
சுயேச்சை | இசுமாயில் அகமது படேல் | 1,902 | 0.16 | N/A | |
சுயேச்சை | நாராயண்பாய் லீலாதார்ஜி ராவல் | 1,583 | 0.13 | N/A | |
சுயேச்சை | தர்மேசுகுமார் விசுணுபாய் வாசவா | 1,330 | 0.11 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 85,696 | 7.15 | ▼21.92 | ||
பதிவான வாக்குகள் | 11,98,964 | 69.57 | ▼3.98 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.