நாரன்பாய் கச்சாதியா
Appearance
நாரன்பாய் கச்சாதியா | |
---|---|
மக்களவை உறுப்பினர்-இந்திய நாடாளுமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2009 | |
முன்னையவர் | விர்ஜிபாய் தும்மார் |
தொகுதி | அமெரலி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 ஏப்ரல் 1955 அம்ரேலி, குசராத்து, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | Smt. Muktaben Kachhadiya |
பிள்ளைகள் | 3 |
As of 10 மார்ச்சு, 2013 மூலம்: [1] |
நாரன்பாய் பிகாபாய் கச்சாதியா (Naranbhai Bhikhabhai Kachhadia -பிறப்பு ஏப்ரல் 25,1955) இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை உறுப்பினராக இருந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் குசராத்தின் அம்ரேலி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார்.[1][2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Naranbhai Kachhadia". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
- ↑ "Notification by Election Commission of India, New Delhi" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
- ↑ "Amreli Lok Sabha Election Result 2019 LIVE updates: BJP's Kachhadiya Naranbhai Bhikhabhai wins". FirstPost. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 May 2021.
- ↑ "Amreli Lok Sabha Election Result 2019: BJP's Kachhadiya Naranbhai Bhikhabhai wins his seat comfortably". DNA India. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 May 2021.