உள்ளடக்கத்துக்குச் செல்

சுரேந்திரநகர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேந்திரநகர்
மக்களவைத் தொகுதி
சுரேந்திரநகர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
சட்டமன்றத் தொகுதிகள்விராம்கம்
தாந்துகா
தசாடா
லிம்ப்டி
வாத்வான்
சோட்டிலா
திரங்கத்ரா
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
சந்துபாய் சாகன்பாய் சிகோரா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சுரேந்திரநகர் மக்களவைத் தொகுதி (Surendranagar Lok Sabha) என்பது இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

தற்போது, சுரேந்திரநகர் மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள்உள்ளன. இவை:[1]

தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி இட ஒதுக்கீடு மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி கட்சி தலைமை (2019 இல்)
39 வீரம்கம் பொது அகமதாபாத் அர்திக் படேல் பாஜக பாஜக
59 தாந்துகா பொது அகமதாபாத் கலுபாய் தாபி பாஜக பாஜக
60 தசாடா பட்டியல் இனத்தவர் சுரேந்திரன் பி. கே. பர்மர் பாஜக பாஜக
61 லிம்ப்டி பொது சுரேந்திரன் கிரிட்சின்ஹ் ராணா பாஜக பாஜக
62 வாத்வான் பொது சுரேந்திரன் ஜகதீஷ் மக்வானா பாஜக பாஜக
63 சோட்டிலா பொது சுரேந்திரன் சாமாபாய் சவுகான் பாஜக பாஜக
64 திரங்கத்ரா பொது சுரேந்திரன் பிரகாஷ் வர்மோரா பாஜக பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1962 கன்சியாம் ஓசா இந்திய தேசிய காங்கிரசு
1967 மேக்ராஜ்ஜி சுதந்திராக் கட்சி
1971 ரஸிக்லால் பாரிக் இந்திய தேசிய காங்கிரசு
1977 அமீன் ராம்தாஸ் கிஷோர்டா ஜனதா கட்சி
1980 திக்விஜய்சிங் ஜாலா இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 சோமபாய் கந்தலால் கோலி படேல் பாரதிய ஜனதா கட்சி
1991
1996 சனத் மேத்தா இந்திய தேசிய காங்கிரசு
1998 பாவனா டேவ் பாரதிய ஜனதா கட்சி
1999 சாவிஷிபாய் மக்வானா இந்திய தேசிய காங்கிரசு
2004 சோமபாய் கந்தலால் கோலி படேல் பாரதிய ஜனதா கட்சி
2009 இந்திய தேசிய காங்கிரசு
2014 தேவ்ஜிபாய் கோவிந்த்பாய் பதேபாரா பாரதிய ஜனதா கட்சி
2019 மகேந்திரா முஞ்ச்பரா
2024 சந்துபாய் சிகோரா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சுரேந்திரநகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சந்துபாய் சாகன்பாய் சிகோரா 669749 59.2 Increase
காங்கிரசு ருத்விக்பாய் லவ்ஜிபாய் மக்வானா 408,132 36.07 Increase
பசக தபி அசோக்பாய் சுகாபாய் 12,036 1.06
நோட்டா நோட்டா (இந்தியா) 13,299 1.18 Increase
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 1,131,377
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: சுரேந்திரநகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மகேந்திர முஞ்சாபரா 6,31,844 58.63 +2.63
காங்கிரசு சோமாபாய் கந்தலால் கோலி படேல் 3,54,407 32.88 -1.64
பசக சைலேசு என். சோலங்கி 12,860 1.19 +0.05
சுயேச்சை தோசுத் மேர் 11,103 1.03 New
நோட்டா நோட்டா (இந்தியா) 8,787 0.82 -0.35
வாக்கு வித்தியாசம் 2,77,437 25.75 +4.27
பதிவான வாக்குகள் 10,80,199 58.41 +1.34
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: சுரேந்திரநகர்[2][3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தேவாஜிபாய் பதேபாரா 5,29,003 56.00 +13.75
காங்கிரசு சோமாபாய் கந்தலால் கோலி படேல் 3,26,096 34.52 -6.90
சுயேச்சை விபுல்பாய் சபரா 14,524 1.54 N/A
ஆஆக ஜேதாபாய் மஞ்சிபாய் படேல் 13,375 1.42
நோட்டா நோட்டா (இந்தியா) 11,024 1.17 N/A
வாக்கு வித்தியாசம் 2,02,907 21.48 +20.65
பதிவான வாக்குகள் 9,45,439 57.07 +9.05
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம் +10.3
2009 இந்தியப் பொதுத் தேர்தல்: சுரேந்திரநகர்[5][6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சோமாபாய் கந்தலால் கோலி படேல் 2,47,705 42.25
பா.ஜ.க லால்ஜிபாய் மெர் 2,42,868 41.42
பசக மோகன்பாய் படேல் 31,971 5.45
வாக்கு வித்தியாசம் 4,831 0.83
பதிவான வாக்குகள் 5,86,317 39.73
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்
2004 இந்தியப் பொதுத் தேர்தல்: சுரேந்திரநகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சோமாபாய் கந்தலால் கோலி படேல் 2,19,872 48.15
காங்கிரசு சவ்சிபாய் மக்வானா 1,85,928 40.71
பசக இரத்திலால் ஜிஞ்சாரியா 15,499 3.39
வாக்கு வித்தியாசம் 33,944 7.45
பதிவான வாக்குகள் 4,55,632 41.06
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
  2. CEO Gujarat. Contesting Candidates LS2014 பரணிடப்பட்டது 2014-05-14 at the வந்தவழி இயந்திரம்
  3. "Constituencywise-All Candidates". ECI. Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2024-07-16.
  4. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2013-08-02. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. CEO Gujarat. Contesting Candidates LS2014 பரணிடப்பட்டது 2014-05-14 at the வந்தவழி இயந்திரம்
  6. "Constituencywise-All Candidates". ECI. Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2024-07-16.
  7. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)