நவ்சாரி மக்களவைத் தொகுதி
Appearance
நவ்சாரி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
நவ்சாரி மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | குசராத்து |
நிறுவப்பட்டது | 2008 |
மொத்த வாக்காளர்கள் | 22,23,550 (2024) |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
நவ்சாரி மக்களவைத் தொகுதி (Navsari Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியா குசராத்து மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்றத்தின் 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுஎல்லை நிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது.[1] இது முதன்முதலில் 2009-இல் தேர்தலைச் சந்தித்தது. இத்தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை) பாரதிய ஜனதா கட்சி சந்திரகாந்த் ரகுநாத் பாட்டீல் ஆவார். இவரே தொடர்ந்து அண்மையத் தேர்தல் (2024) வரை இந்தத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]2014ஆம் ஆண்டு நிலவரப்படி, நவ்சாரி மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]
தொகுதி எண் | பெயர் | இட ஒதுக்கீடு | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | 2019 தேர்தலில் |
---|---|---|---|---|---|---|
163 | லிம்பாயத் | பொது | சூரத் | சங்கீதா பாட்டீல் | பாஜக | பாஜக |
164 | உதனா | பொது | சூரத் | விவேக் படேல் | பாஜக | பாஜக |
165 | மஜுரா | பொது | சூரத் | ஹர்ஷ் சங்கவி | பாஜக | பாஜக |
168 | சோரியாசி | பொது | சூரத் | ஜாங்க்நாபென் படேல் | பாஜக | பாஜக |
174 | ஜலால்பூர் | பொது | நவ்சாரி | ஆர். சி. படேல் | பாஜக | பாஜக |
175 | நவ்சாரி | பொது | நவ்சாரி | பியூஷ் தேசாய் | பாஜக | பாஜக |
176 | காந்தி. | பழங்குடியினர் | நவ்சாரி | நரேஷ் படேல் | பாஜக | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | சி. ஆர். பாட்டீல் | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | |||
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சி. ஆர். பட்டீல் | 10,31,065 | 77.05 | 2.68 | |
காங்கிரசு | நைஷத்பாய் பூபத்பாய் தேசாய் | 2,57,514 | 19.24 | ▼2.40 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 20,462 | 1.53 | 0.84 | |
பசக | மல்கான் ராம்கிசோர் வர்மா | 8,133 | 0.61 | ▼0.11 | |
சுயேச்சை | கிரிட் எல். சுரதி | 4,211 | 0.31 | N/A | |
சுயேச்சை | ராஜு வர்தே | 3,184 | 0.24 | N/A | |
இ.ச.ஜ.க. | கதிர் மகபூப் சையது | 2,538 | 0.19 | N/A | |
style="background-color: வார்ப்புரு:இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்)/meta/color; width: 5px;" | | [[இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்)|வார்ப்புரு:இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்)/meta/shortname]] | கனுபாய் கடாடியா | 1,485 | 0.11 | N/A |
சுயேச்சை | சேக் முகமது நிசார் | 1,483 | 0.11 | N/A | |
சுயேச்சை | நவின்குமார் சங்கர்பாய் படேல் | 1,095 | 0.08 | N/A | |
சுயேச்சை | சந்தன்சிங் தாக்கூர் | 1,087 | 0.08 | N/A | |
சுயேச்சை | காசி அயாசு ஹுஸ்னுதீன் | 783 | 0.06 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 7,73,551 | 57.80 | 5.07 | ||
பதிவான வாக்குகள் | 13,38,216 | 60.18 | ▼6.22 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | 2.68 |
2019
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | சி. ஆர். பட்டீல் | 9,72,739 | 74.37 | +3.65 | |
காங்கிரசு | தர்மேஷ்பாய் பீம்பாய் படேல் | 2,83,071 | 21.64 | -0.99 | |
பசக | வினிதா அனிருத் சின் | 9,366 | 0.72 | -0.25 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 9,033 | 0.69 | -0.11 | |
வெற்றி விளிம்பு | 6,89,688 | 52.73 | +4.64 | ||
பதிவான வாக்குகள் | 13,09,236 | 66.40 | +0.58 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2014
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | சி. ஆர். பட்டீல் | 8,20,831 | 70.72 | +14.83 | |
காங்கிரசு | மக்சுத் மிர்சா | 2,62,715 | 22.63 | -15.75 | |
ஆஆக | மெகுல் படேல் | 14,299 | 1.23 | N/A | |
பசக | கேசவ்பாய் மாலாபாய் சவுகான் | 11,240 | 0.97 | 0.00 | |
சுயேச்சை | லதாபென் அசோக்குமார் தவே | 7,560 | 0.65 | N/A | |
சுயேச்சை | சையத் முகமது அகமது | 6,069 | 0.52 | N/A | |
சுயேச்சை | ரோகித் காந்தி | 4,267 | 0.37 | N/A | |
பாரதிய பகுஜன் கட்சி | அசுலம் மிசுதிரி | 3,853 | 0.33 | N/A | |
சுயேச்சை | அசன் சேக் | 3,510 | 0.30 | N/A | |
சுயேச்சை | ராவ்சாகேப் பீம்ராவ் பாட்டீல் | 2,888 | 0.25 | N/A | |
சுயேச்சை | விமல் படேல் (எந்தல்) | 2,739 | 0.24 | N/A | |
சுயேச்சை | பெர்சி முன்சி | 2,235 | 0.19 | N/A | |
style="background-color: வார்ப்புரு:பகுஜன் முக்தி கட்சி/meta/color; width: 5px;" | | [[பகுஜன் முக்தி கட்சி|வார்ப்புரு:பகுஜன் முக்தி கட்சி/meta/shortname]] | ராஜுபாய் பீம்ராவ் வார்டே | 2,156 | 0.19 | N/A |
சுயேச்சை | ரம்ஜான் மன்சூரி | 1,787 | 0.15 | N/A | |
ஐஜத | பூபேந்திரகுமார் திருபாய் படேல் | 1,264 | 0.11 | N/A | |
வாக்காளர் கட்சி | சோனல் கெல்லாக் | 1,089 | 0.09 | N/A | |
சுயேச்சை | கேசவ்ஜி எல். சரத்வா | 1,059 | 0.09 | N/A | |
சுயேச்சை | அருண் எசு. பதக் | 1,030 | 0.09 | N/A | |
இந்துஸ்தான் நிர்மான் தளம் | பாரதி பியாரேலால் | 834 | 0.07 | N/A | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 9,322 | 0.80 | N/A | |
வெற்றி விளிம்பு | 5,58,116 | 48.09 | +30.58 | ||
பதிவான வாக்குகள் | 11,61,476 | 65.82 | +19.16 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | +14.83 |
2009
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | சி. ஆர். பட்டீல் | 4,23,413 | 55.89 | N/A | |
காங்கிரசு | தன்சுக் ராஜ்புத் | 2,90,770 | 38.38 | N/A | |
சுயேச்சை | சத்யஜித் ஜெயந்திலால் சேத் | 12,821 | 1.69 | N/A | |
பசக | சைலேசுபாய் பிசேசுவர் சிறீவசுதவ் | 7,371 | 0.97 | N/A | |
தேகாக | யோகேசுகுமார் தாகோர்பாய் நாயக் | 6,922 | 0.91 | N/A | |
சுயேச்சை | வரங்கர் கமல்பென் காசிராம் | 3,327 | 0.44 | N/A | |
மகா குசராத்து ஜனதா கட்சி | கங்காபிரசாத் லாலன்பாய் யாதவ் | 2,697 | 0.36 | N/A | |
சுயேச்சை | சத்ருதந்தாசு ஓம்கார்தாசு சுகத் (பைராகி) | 2,389 | 0.32 | N/A | |
சுயேச்சை | பிரவின்சந்திர மணிலால் படேல் | 1,519 | 0.20 | N/A | |
சர்தார் வல்லபாய் படேல் கட்சி | ஆசாத்குமார் சதுர்பாய் படேல் | 1,451 | 0.19 | N/A | |
சுயேச்சை | கோவிந்த்பாய் லட்சுமன்பாய் இரத்தோட் | 1,386 | 0.18 | N/A | |
சுயேச்சை | கனுபாய் தேவ்ஜிபாய் சுகாடியா | 1,337 | 0.18 | N/A | |
சுயேச்சை | தருண்பாய் சம்பக்பாய் படேல் | 1,197 | 0.16 | N/A | |
சுயேச்சை | ஜசுவந்த்பாய் தல்பத்பாய் பஞ்சால் | 951 | 0.13 | N/A | |
வெற்றி விளிம்பு | 1,32,643 | 17.51 | N/A | ||
பதிவான வாக்குகள் | 7,57,551 | 46.66 | N/A | ||
பா.ஜ.க வெற்றி (புதிய தொகுதி) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. p. 148.
- ↑ "Parliamentary Constituency wise Turnout for General Election – 2014". Election Commission of India. Archived from the original on 2 July 2014. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014.
- ↑ "Navsari". Election Commission of India. Archived from the original on 28 June 2014.
- ↑ "Constituency Wise Detailed Results" (PDF). Election Commission of India. p. 46. Archived from the original (PDF) on 11 August 2014. பார்க்கப்பட்ட நாள் 30 April 2014.
மேலும் காண்க
[தொகு]