மாண்ட்வி மக்களவைத் தொகுதி
தோற்றம்
| மாண்ட்வி | |
|---|---|
| முன்னாள் மக்களவைத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| நிறுவப்பட்டது | 1952 |
| நீக்கப்பட்டது | 2008 |
மாண்ட்வி மக்களவைத் தொகுதி (Mandvi Lok Sabha constituency) குசராத்தின் சூரத்தில் செயல்பாட்டில் இருந்த ஒரு மக்களவைத் தொகுதி ஆகும்.[1] இது 1960 வரை பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாகவும் பின்னர் குசராத்து மாநிலத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் அமல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்த தொகுதி 2008-இல் நீக்கப்பட்டது. இந்தத் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952-1961 | உருவாக்கப்படவில்லை | ||
| 1962 | சி. எம். கேதரியா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | |||
| 1971 | அமர்சிங் ஜினாபாய் சவுத்ரி | ||
| 1977 | சிதுபாய் காமித் | ||
| 1980 | |||
| 1984 | |||
| 1989 | |||
| 1991 | |||
| 1996 | |||
| 1998 | |||
| 1999 | மன்சிங் படேல்[2] | பாரதிய ஜனதா கட்சி | |
| 2004 | துசார் அமர்சிங் சவுத்ரி[3] | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2008 | நீக்கப்பட்டது | ||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. Retrieved 13 October 2021.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. Retrieved 31 December 2021.
- ↑ "General Election 2004". Election Commission of India. Retrieved 22 October 2021.