பாரத்பாய் மனுபாய் சுதாரியா
Appearance
பாரத்பாய் மனுபாய் சுதாரியா | |
---|---|
மக்களவை உறுப்பினர்-இந்திய நாடாளுமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் June 2024 | |
முன்னையவர் | நரன்பாய் கச்சாதியா |
தொகுதி | அமெரலி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பாரத்பாய் மனுபாய் சுதாரியா (Bharatbhai Manubhai Sutariya) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும், குசராத்து மாநிலம் அம்ரேலியின் மக்களவைத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராகவும் உள்ளார்.[1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]சுதாரியா 2024ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் அம்ரேலி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றக் கீழவையான மக்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் இந்திய தேசிய காங்கிரசின் ஜென்னி தும்மாரை 321068 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Amreli Election Result 2024 Live Updates: BJP's Bharatbhai Manubhai Sutariya Has Won This Lok Sabha Seat". TheQuint (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Amreli Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Amreli, Gujarat Lok Sabha Election Results 2024 Highlights: Bharat Sutariya Triumphs by 321068 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.