உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜ்கோட் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 22°18′N 70°48′E / 22.3°N 70.8°E / 22.3; 70.8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

ராஜ்கோட் மக்களவைத் தொகுதி (ஆங்கிலம்: Rajkot Lok Sabha constituency; குசராத்தி: રાજકોટ લોકસભા મતવિસ્તાર) என்பது மேற்கு இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டசபை தொகுதிகள்

[தொகு]

தற்போது, ராஜ்கோட் மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]

தொகுதி எண் சட்டமன்றத் பெயர் இட ஒதுக்கீடு மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி கட்சி (2019-ல்)
66 தன்காரா பொது மோர்பி துர்லபாய் தேத்தாரியா பாஜக பாஜக
67 வான்கனர் பொது மோர்பி ஜிதேந்திர சோமானி பாஜக பாஜக
68 ராஜ்கோட் கிழக்கு பொது ராஜ்கோட் உதய் கங்கட் பாஜக பாஜக
69 ராஜ்கோட் மேற்கு பொது ராஜ்கோட் தர்ஷிதா ஷா பாஜக பாஜக
70 ராஜ்கோட் தெற்கு பொது ராஜ்கோட் ரமேஷ்பாய் திலாலா பாஜக பாஜக
71 ராஜ்கோட் கிராமப்புறம் ப. இ. ராஜ்கோட் பானுபன் பாபாரியா பாஜக பாஜக
72 ஜஸ்தான் பொது ராஜ்கோட் குன்வர்ஜிபாய் பவல்யா பாஜக பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர். கட்சி
1952 கிம்மத் சிங்ஜி இந்திய தேசிய காங்கிரசு
கண்டுபாய் கசஞ்சி தேசாய்
1962 யு. என். தேபர்
1967 மினூ மசானி சுதந்திராக் கட்சி
1971 கன்சியாம் ஓசா இந்திய தேசிய காங்கிரசு
1977 கேசுபாய் படேல் ஜனதா கட்சி
1980 ராம்ஜிபாய் மவானி இந்திய தேசிய காங்கிரசு
1984 ரமாபென் படேல் இந்திய தேசிய காங்கிரசு
1989 சிவ்லால் வெகாரியா பாரதிய ஜனதா கட்சி
1991
1996 வல்லபாய் கதிரியா
1998
1999
2004
2009 குவார்ஜிபாய் பவலியா இந்திய தேசிய காங்கிரசு
2014 மோகன் குந்தாரியா பாரதிய ஜனதா கட்சி
2019
2024 பர்சோத்தம் ரூபாலா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: ராஜ்கோட்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பர்சோத்தம் ரூபாலா 857984 67.37
காங்கிரசு பரேசு தானானி 373724 29.35
நோட்டா நோட்டா 15922 1.25
வாக்கு வித்தியாசம் 484260
பதிவான வாக்குகள் 1273542
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rupala won as Kshatriya stir polarised voters in favour of BJP: Rajkot Congress president". The Indian Express (in ஆங்கிலம்). 2024-06-07. பார்க்கப்பட்ட நாள் 2024-06-12.
  2. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S0610.htm