2016 ஊரித் தாக்குதல்
2016 ஊரித் தாக்குதல் | |
---|---|
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் | |
Location in Jammu and Kashmir, India | |
இடம் | யூரி அருகில், பாரமுல்லா மாவட்டம்]], ஜம்மு காஷ்மீர், இந்தியா |
நாள் | 18 செப்டம்பர் 2016 5.30 am (இந்திய சீர் நேரம்) |
தாக்குதல் வகை | தீவிரவாதம் |
ஆயுதம் | 4 ஏகே-47 துப்பாக்கிகள், 4 கையெறிகுண்டு எவுகணைகள், 14 கையெறி குண்டுகள்[1] |
இறப்பு(கள்) | 23 (19 படைவீரர்கள், 4 தீவிரவாதிகள்)[2][3] |
காயமடைந்தோர் | 19–30[4][5] |
தாக்கியதாக சந்தேகிக்கப்படுவோர் | ஜெய்ஸ்-இ-முகமது[6] லஷ்கர்-ஏ-தொய்பா[7] |
எதிர்த்தோர் | இந்தியத் தரைப்படைவின் 4 வது சிறப்பு அதிரடிப் படைப்பிரிவு[8] |
2016 ஊரித் தாக்குதல் ( 2016 Uri attack) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்த, யூரி நகரத்தின் அருகே, 4 பாகிஸ்தானிய இசுலாமிய தீவிரவாதிகளால், 18 செப்டம் 2016 அன்று இந்திய எல்லைப் பாதுகாப்பு படை முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும்..[9] ஊரித் தாக்குதலில் இந்தியாவின் 19 இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களும்; 4 பாகிஸ்தான் இசுலாமியத் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களான ஜெய்ஸ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா ஆகியவைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.[6] இத்தாக்குதலுக்குப் பின் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவது மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவியது.[10][11]
தீவிரவாத முகாம்கள் அழிப்பு
[தொகு]பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தி ஊரித் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய இராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கும் தீவிரவாதிகளின் முகாம்களை துல்லியத் தாக்குதல் நடவடிக்கை மூலம், 28 செப்டம்பர் 2016 அன்று குண்டுகள் வீசி தாக்கி அழித்தது.[12]
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ DNA India (19 September 2016). "Uri attack: PM Modi calls for Pak to be isolated diplomatically, Army says India will respond at appropriate time". dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 20 September 2016.
- ↑ "Uri attack: BSF jawan succumbs to injuries, death toll rises to 19". The Indian Express. 25 September 2016. http://indianexpress.com/article/india/india-news-india/uri-attack-odia-bsf-jawan-succumbs-to-injuries-death-toll-rises-to-19/. பார்த்த நாள்: 25 September 2016.
- ↑ "One more soldier succumbs to injuries, death toll rises to 18 in Uri attack". Hindustan Times. 19 September 2016. http://www.hindustantimes.com/india-news/one-more-soldier-succumbs-to-injuries-toll-rises-to-18-in-uri-attack-army/story-ebPHK9AVNZY98gIAR3X1XP.html. பார்த்த நாள்: 19 September 2016.
- ↑ Uri terror attack: 17 soldiers killed, 19 injured in strike on Army camp, Times of India, 18 September 2016.
- ↑ Uri terror attack: List of jawans who died fighting terrorists, The Indian Express, 18 September 2016.
- ↑ 6.0 6.1 "Uri attack: Jaish-e-Muhammad suspects in hand, evidence shown to envoy". indianexpress.com. 28 September 2016.
- ↑ Swami, Praveen (25 October 2016). "In posters pasted on Gujranwala streets, Lashkar claims responsibility of Uri Attack". The Indian Express. http://indianexpress.com/article/india/india-news-india/exclusive-uri-attack-in-posters-pasted-on-gujaranwala-streets-lashkar-claims-responsibility-3101738/.
- ↑ "Uri aftermath LIVE: Infiltration bids have increased this year: Army". indianexpress.com. 18 September 2016.
- ↑ "Militants attack Indian army base in Kashmir 'killing 17'". BBC News. 18 September 2016. https://www.bbc.com/news/world-asia-india-37399969. பார்த்த நாள்: 18 September 2016.
- ↑ "Soldiers killed in army base attack in Indian territory of Kashmir". CNN. 19 September 2016. http://edition.cnn.com/2016/09/18/asia/india-kashmir-attack/. பார்த்த நாள்: 21 September 2016. "After a few years of relative calm in Indian-administered Kashmir -- largely considered one of the world's most tumultuous geopolitical flashpoints since the India-Pakistan partition -- the region has been gripped by unrest for more than two months."
- ↑ "India blames Pakistan militants for Kashmir attack which killed 17". Yahoo. 19 September 2016 இம் மூலத்தில் இருந்து 19 செப்டம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160919132241/https://au.news.yahoo.com/world/a/32651887/suspected-rebels-attack-major-indian-army-base-in-kashmir/. பார்த்த நாள்: 21 September 2016.
- ↑ துல்லியத் தாக்குதல்
வெளி இணைப்புகள்
[தொகு]- Amit Sharma. "Complete Coverage: URI Attack In 2 Minute (SEPT. 18, 2016) 3:30 AM" பரணிடப்பட்டது 2019-02-19 at the வந்தவழி இயந்திரம்