ரோத்தக்
தோற்றம்
ரோத்தக், ரோஹ்தக்
रोहतक ਰੋਹਤਕ Rohtak | |
|---|---|
நகராட்சி | |
மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | அரியானா |
| மாவட்டம் | ரோத்தக் மாவட்டம் |
| அரசு | |
| • நிர்வாகம் | நகராட்சி மன்றம் |
| • நாடாளுமன்ற உறுப்பினர் | தீபேந்தர் சிங் ஹூடா (காங்கிரசு) |
| • சட்டமன்ற உறுப்பினர் | மணீஷ் குரோவர் (BJP) |
| • மேயர் | ரேணு தப்லா |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 115 km2 (44 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 5 |
| ஏற்றம் | 220 m (720 ft) |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 3,742 92 |
| • தரவரிசை | 119 |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்தி, பஞ்சாபி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 124 001 – 124 017 |
| தொலைபேசிக் குறியீடு | 91 1262 XXX XXX |
| வாகனப் பதிவு | HR 12 (Passenger), HR 46 (Commercial) |
| நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை - 10, தே.நெ - 71ஏ, மா.நெ 18 |
| அருகிலுள்ள நகரங்கள் | ஜஜ்ஜார், சோனிபத் |
| தொடர்வண்டி நிலையங்கள் | ரோத்தக் சந்திப்பு, அஸ்தல் போகர் சந்திப்பு |
| பால் விகிதம் | 1.13[2] ♂/♀ |
| மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | ரோத்தக் நகர சட்டமன்றத் தொகுதி |
| திட்டமிடல் ஆணையம் | அரியானா நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் |
| ஆட்சி அமைப்பு | நகராட்சி |
| இணையதளம் | rohtak |
ரோத்தக், இந்திய மாநிலமான அரியானாவின் ரோத்தக் மாவட்டத்தின் தலைநகராகும். இந்த நகரம் தேசிய தலைநகரப் பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.[3]
பண்பாடு
[தொகு]ஜிலேபி என்னும் இனிப்பும், கஜக் என்னும் வெல்ல மிட்டாயும் பிரபலமானவை.
சுற்றுலா
[தொகு]- தில்யார் ஏரி[4]
- ரோத்தக் காட்டுயிர் காப்பகம்
போக்குவரத்து
[தொகு]ஊடகம்
[தொகு]இங்கு அனைத்திந்திய வானொலியின் கிளை அமைந்துள்ளது.
அரசியல்
[தொகு]இந்த நகரம் ரோத்தக் சட்டமன்றத் தொகுதிக்கும், ரோத்தக் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5].
சான்றுகள்
[தொகு]- ↑ "Census of India Search details". censusindia.gov.in. Retrieved 10 May 2015.
- ↑ "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 27 March 2012.
- ↑ http://timesofindia.indiatimes.com/india/Muzaffarnagar-in-UP-may-be-newest-addition-to-NCR/articleshow/47570805.cms
- ↑ "Tilyar Lake, Picnic at Tilyar Lake Rohtak, Weekend Breaks from Delhi". Archived from the original on 2011-11-29. Retrieved 2016-02-07.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-02-07.
இணைப்புகள்
[தொகு]- ரோத்தக் மாவட்ட அரசின் தளம் பரணிடப்பட்டது 2009-02-09 at the வந்தவழி இயந்திரம்
