ரோத்தக் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரோத்தக் சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது ரோத்தக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு]

இந்த தொகுதியில் ரோத்தக் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • ரோத்தக் நகராட்சியின் 7 முதல் 31 வரையிலான வார்டுகள், 32ஆம் வார்டில் உள்ள செக்டர் -1 வீட்டுவசதி வாரியம்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • 2014 முதல் இன்று வரை : மணீஷ் குமார் குரோவர் (பாரதிய ஜனதா கட்சி)[2]

சான்றுகள்[தொகு]