ரொமேனிய லியு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:15, 11 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ("001_RON.png" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per [[:c:Commons:De...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
ரொமேனிய லியு
Leu românesc (உரோமேனியம்)
ஒரு லியு
ஐ.எசு.ஓ 4217
குறிRON (எண்ணியல்: 946)
சிற்றலகு0.01
அலகு
பன்மைலெய்
மதிப்பு
துணை அலகு
 1/100பான்
பன்மை
 பான்பானி
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)1 லியு, 5, 10, 50, 100 லெய்
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)200, 500 lei
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
5, 10, 50 பானி
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

1 பான்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) உருமேனியா
வெளியீடு
நடுவண் வங்கிரொமேனிய தேசிய வங்கி
 இணையதளம்www.bnr.ro
அச்சடிப்பவர்ரொமேனிய தேசிய வங்கி
 இணையதளம்www.bnr.ro
காசாலைமானிடரியா ஸ்டாடுலுயி
 இணையதளம்www.monetariastatului.ro
மதிப்பீடு
பணவீக்கம்4.28% (இலக்கு 3.5 ± 1)
 ஆதாரம்ரொமேனிய தேசிய வங்கி[1] (நவம்பர் 2009)

லியு (சின்னம்: leu; குறியீடு: RON) ரொமேனியா நாட்டின் நாணயம் ஆகும். இது 1867 இல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. அன்று முதல் இன்று வரை நான்கு முறை ரொமேனிய நாட்டில் புதிய நாணயமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் லியு என்றே அழைக்கப்பட்டன. தற்போஹ்டு புழக்கத்திலுள்ள லியு 2005ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ரொமேனியா ஜனவரி 1, 2007 ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து விட்டதால் 2014ம் ஆண்டு லியு நாணய முறை கைவிடப்பட்டு யூரோ ரொமேனியாவின் நாணயமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியூ என்ற சொல்லுக்கு ரொமேனிய மொழியில் “சிங்கம்” என்று பொருள். இதன் பன்மை வடிவம் ”லெய்”. ஒரு லியுவில் 100 பனிக்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொமேனிய_லியு&oldid=2364968" இலிருந்து மீள்விக்கப்பட்டது