உள்ளடக்கத்துக்குச் செல்

மண்டலா மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 22°57′N 81°12′E / 22.95°N 81.2°E / 22.95; 81.2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டலா
மக்களவைத் தொகுதி
Map
மண்டலா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்21,01,811[1]
ஒதுக்கீடுபழங்குடியினர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

மண்டலா மக்களவைத் தொகுதி (Mandla Lok Sabha constituency) மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பழங்குடியின வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது 1957-இல் ஒதுக்கப்பட்ட தொகுதியாக மாறியது. இது தற்போது திண்டோரி மாவட்டம், மண்ட்லா மாவட்டங்களை முழுமையாகவும் சியோனி, நர்சிங்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.

சட்டமன்றப் பிரிவுகள்

[தொகு]

தற்போது, 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதிலிருந்து, மண்டலா மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

ச.தொ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி
103 சாகாபுரா (ப/கு) திண்டோரி ஓம் பிரகாசு துர்வே பாஜக
104 திண்டோரி (ப/கு) ஓம்கார் சிங் மார்கம் இதேகா
105 பிச்சியா (ப/கு) மண்ட்லா நாராயண்சிங் பட்டா இதேகா
106 நிவாசு (ப/கு) சைன்சிங் வார்கேட் இதேகா
107 மண்ட்லா (ப/கு) சம்பதியா உய்கே பாஜக
116 கேவ்லாரி சியோனி ரஜினி சிங் ஐஎன்சி
117 லக்னாதவுன் (ப/கு) யோகேந்திர சிங் பாபா ஐஎன்சி
118 கோட்டேகாவ் (ப/கு) நர்சிங்பூர் மகேந்திர நாகேசு பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
1952 மங்ரு கனு உய்கே இந்திய தேசிய காங்கிரசு
சேத் கோவிந்த் தாசு
1957 மங்ரு கனு உய்கே
1962
1967
1971
1977 சியாம்லால் துர்வே ஜனதா கட்சி
1980 சோட்டேலால் சோனு இந்திய தேசிய காங்கிரசு
1984 மோகன் லால் ஜிக்ராம் இந்திய தேசிய காங்கிரசு
1989
1991
1996 பக்கன் சிங் குலாஸ்தே பாரதிய ஜனதா கட்சி
1998
1999
2004
2009 பசோரி சிங் மசுரம் இந்திய தேசிய காங்கிரசு
2014 பக்கன் சிங் குலாஸ்தே பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: மண்டலா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பக்கன் சிங் குலாசுதே 751375 48.93
காங்கிரசு ஓம்கார் சிங் மார்கம் 647529 42.17
பசக இந்தர் சிங் உய்கே 16617 1.08
கோகக மகேசு குமார் வாட்டே 37797 2.46
நோட்டா நோட்டா 18921 1.23
வாக்கு வித்தியாசம் 103846
பதிவான வாக்குகள் 1535632 72.84 4.95
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டலா_மக்களவைத்_தொகுதி&oldid=4032678" இலிருந்து மீள்விக்கப்பட்டது