உள்ளடக்கத்துக்குச் செல்

மொரினா மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°30′N 78°00′E / 26.5°N 78.0°E / 26.5; 78.0
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொரினா
மக்களவைத் தொகுதி
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்சியோப்பூர்
விஜய்பூர்
சபல்கர்
ஜவுரா
சுமாவலி (சட்டமன்றத் தொகுதி)
முரைனா (சட்டமன்றத் தொகுதி)
சுமாவலி
அம்பா
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்20,06,730[1]
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
சிவ்மங்கல் சிங் தோமர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

மொரினா மக்களவைத் தொகுதி (Morena Lok Sabha constituency) மத்திய இந்தியா மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 1967ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதி தற்போது சியோப்பூர் மற்றும் முரைனா மாவட்டங்கள் முழுவதையும் உள்ளடக்கியது.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

தற்போது, மொரினா மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு மத்தியப் பிரதேச மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1 சியோப்பூர் சியோப்பூர் பாபு ஜண்டேல் இதேகா
2 விஜய்பூர் ராம்னிவாஸ் ராவத் பாஜக
3 சபல்கர் முரைனா சரளா வீரேந்திர ராவத் பாஜக
4 ஜவுரா பங்கஜ் உபாத்யாய் இதேகா
5 சுமாவலி அடல் சிங் கன்சனா பாஜக
6 முரைனா தினேஷ் குர்ஜார் இதேகா
7 திமானி நரேந்திர சிங் தோமர் பாஜக
8 அம்பா (ப. இ.) தேவேந்திர சக்வர் இதேகா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 இராதா சரண் சர்மா இந்திய தேசிய காங்கிரஸ்
1957
1962 சூரஜ் பிரசாத்
1967 ஆத்மாதாசு சுயேச்சை
1971 உக்கம் சந்த் கச்ச்வாய் பாரதிய ஜனசங்கம்
1977 சாவிராம் அர்கல் ஜனதா கட்சி
1980 பாபுலால் சோலங்கி இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1984 கம்மோதிலால் ஜாதவ் இந்திய தேசிய காங்கிரசு
1989 சாவிராம் அர்கல் பாரதிய ஜனதா கட்சி
1991 பரேலால் ஜாதவ் இந்திய தேசிய காங்கிரசு
1996 அசோக் அர்கல் பாரதிய ஜனதா கட்சி
1998
1999
2004
2009 நரேந்திர சிங் தோமர்
2014 அனூப் மிசுரா
2019 நரேந்திர சிங் தோமர்
2024 சிவமங்கல் சிங் தோமர்

தேர்தல் முடிவுகள்[தொகு]

2024[தொகு]

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: மொரினா மக்களவைத் தொகுதி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சிவமங்கல் சிங் தோமர்[2] 5,15,477 43.41 -5.52%
இதேகா சத்யபால் சிங் சிகார்வர் 4,62,947 38.99 +1.33%
பசக இரமேஷ் கார்க் 1,79,669 15.13 +3.75%
நோட்டா (இந்தியா) நோட்டா 4,914 0.41
வாக்கு வித்தியாசம் 52,530 3.12
பதிவான வாக்குகள் 11,87,331 58.97 2.99
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்-http://www.eci.gov.in/StatisticalReports/ElectionStatistics.asp

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரினா_மக்களவைத்_தொகுதி&oldid=4016135" இலிருந்து மீள்விக்கப்பட்டது