கஜுராகா மக்களவைத் தொகுதி
தோற்றம்
| கஜுராகா மக்களவைத் தொகுதி | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
கஜுராகா மக்களவைத் தொகுதி, மத்தியப் பிரதேசம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| நிறுவப்பட்டது | 1957 |
| மொத்த வாக்காளர்கள் | 19,97,483[1] |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் வி. த. சர்மா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கஜுராகா மக்களவைத் தொகுதி (Khajuraho Lok Sabha constituency) என்பது மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு மக்களவை தொகுதியாகும். தற்போது இத்தொகுதி பன்னா மாவட்டம் முழுவதையும், சத்தர்பூர் மற்றும் கட்னி மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, இந்தத் தொகுதியில் பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]
| # | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 49 | சந்த்லா (ப. இ.) | சத்தர்பூர் | திலீப் அகிர்வார் | பாஜக | |
| 50 | ராஜ்நகர் | அரவிந்த் பட்டேரியா | பாஜக | ||
| 58 | பவை | பன்னா | பிரகலாத் லோதி | பாஜக | |
| 59 | குன்னவுர் (ப. இ.) | இராஜேசு குமார் வர்மா | பாஜக | ||
| 60 | பன்னா | பிரிஜேந்திர பிரதாப் சிங் | பாஜக | ||
| 92 | விஜய்ராகவ்கர் | கட்னி | சஞ்சய் பதக் | பாஜக | |
| 93 | முட்வாரா | சந்தீப் ஜெய்ஸ்வால் | பாஜக | ||
| 94 | பஹோரிபந்து | பிரணாய் பிரபாத் பாண்டே | பாஜக | ||
1976-2008 இலிருந்து, கஜுராகோ மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
| # | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் |
|---|---|---|
| 43 | நிவாரி | நிவாரி |
| 44 | ஜாத்தாரா | திகம்கர் |
| 45 | கர்காபூர் (SC) | |
| 46 | திகம்கர் | |
| 48 | பிஜாவர் | சத்தர்பூர் |
| 49 | சத்தர்பூர் | |
| 50 | மகாராஜ்பூர் (SC) | |
| 51 | சந்த்லா |
மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | இராம் சகாய் திவாரி | இந்திய தேசிய காங்கிரசு[a] | |
| மோதி லால் மாளவியா | |||
| 1962 | இராம் சகாய் திவாரி | ||
| 1967 முதல் 1977 வரை செயல்பாட்டில் இல்லை 1967-1977 : Constituency defunct | |||
| 1977 | இலட்சுமி நாராயணன் நாயக் | ஜனதா கட்சி | |
| 1980 | வித்யாவதி சதுர்வேதி | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ. | |
| 1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1989 | உமா பாரதி | பாரதிய ஜனதா கட்சி | |
| 1991 | |||
| 1996 | |||
| 1998 | |||
| 1999 | சத்யவ்ரத்து சதுர்வேதி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2004 | இராமகிருஷ்ண குசுமரியா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2009 | ஜிதேந்திர சிங் புண்டேலா | ||
| 2014 | நாகேந்திரன் சிங் | ||
| 2019 | வி. த. சர்மா | ||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | வி. த. சர்மா | 7,72,774 | 67.75 | +3.26 | |
| பசக | கமலேசு குமார் | 2,31,545 | 20.30 | N/A | |
| பார்வார்டு பிளாக்கு | ஆர். பி. பிராஜ்பதி | 50,011 | 4.40 | N/A | |
| நோட்டா | நோட்டா | 16,157 | 1.42 | +0.43 | |
| வாக்கு வித்தியாசம் | 5,41,229 | 47.45 | +8.30 | ||
| பதிவான வாக்குகள் | 11,37,867 | 56.97 | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ Two-member seat
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2024-05-26. Retrieved 2024-06-21.
- ↑ "Three new Parliamentary seats come into existence Dewas, Tikamgarh and Ratlam in Shajapur, Seoni and Jhabua out". Department of Public Relations, Madhya Pradesh government. 19 December 2008. Archived from the original on 21 June 2009.