சாதோல் மக்களவைத் தொகுதி
Appearance
சாதோல் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
சாதோல் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 17,77,185[1] |
ஒதுக்கீடு | பழங்குடியினர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் இமாத்ரி சிங் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
சாதோல் மக்களவைத் தொகுதி (Shahdol Lok Sabha constituency) என்பது மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது அனுப்பூர் மற்றும் உமரியா மாவட்டங்களையும், சாதோல் மற்றும் கட்னி மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.[2]
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]தற்போது, 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதிலிருந்து, சாதோல் மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
84 | ஜெய்சிங்நகர் (ப/கு) | ஷட்டோல் மாவட்டம் | மணீசு சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
85 | ஜைத்பூர் (ப/கு) | ஜெய்சிங் மாரவி | |||
86 | கோத்மா | அனூப்பூர் மாவட்டம் | திலீப் ஜெய்சுவால் | ||
87 | அனூப்பூர் (ப/கு) | பிசாகுலால் சிங் | |||
88 | புஷ்ப்ராஜ்கட் அனூப்பூர் | புந்தேலால் சிங் மார்க்கோ | இந்திய தேசிய காங்கிரசு | ||
89 | பாந்தவ்கட் (ப/கு) | உமரியா மாவட்டம் | சிவநாராயணன் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
90 | மான்பூர் (சட்டமன்றத் தொகுதி) (ப/கு) | மீனா சிங் (மத்தியப் பிரதேசம்) | |||
91 | பர்வாடா (சட்டமன்றத் தொகுதி) (ப/கு) | கட்னி மாவட்டம் | தீரேந்திர பகதூர் சிங் |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952[3] | இரந்தமான் சிங் | கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி | |
பகவான் தத்தா சாசுதிரி | சமதர்ம கட்சி | ||
1957 | கமல் நரேன் சிங்[4] | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | புத்த சிங் உத்தியா[5] | சமதர்ம கட்சி | |
1967 | கிரிஜா குமாரி[6] | இந்திய தேசிய காங்கிரசு | |
1971 | தன் சா பிரதான்[7] | சுயேச்சை | |
1977 | தல்பத் சிங் பரசுதே[8] | ஜனதா தளம் | |
1980 | தல்பீர் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.) | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | தல்பத் சிங் பரசுதே | ஜனதா தளம் | |
1991 | தல்பீர் சிங்[9] | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | கியான் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
1998[10] | |||
1999[11] | தல்பத் சிங் பரசுதே | ||
2004[12] | |||
2009 | ராஜேஷ் நந்தினி சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | தல்பத் சிங் பரசுதே | பாரதிய ஜனதா கட்சி | |
2016^ | கியான் சிங் | ||
2019 | இமாதிரி சிங் | ||
2024 |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | இமாதரி சிங் | 711143 | 61.73 | ||
காங்கிரசு | புந்தேலால் சிங் மார்க்கோ | 313803 | 27.24 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 19361 | 1.68 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | 1152013 | 64.68 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "General Election, 1951 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1957 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1962 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1967 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1971 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1977 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1991 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election, 1998 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
- ↑ "General Election 2004". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS1212.htm#