பிந்து மக்களவைத் தொகுதி
தோற்றம்
| பிந்து மக்களவைத் தொகுதி | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() பிந்து மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| நிறுவப்பட்டது | 1952 |
| மொத்த வாக்காளர்கள் | 19,00,654[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் சந்தியா ராய் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பிந்து மக்களவை தொகுதி (Bhind Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி இதன் முதல் ஆண்டில் பட்டியலிடப்பட்ட சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது, பின்னர் இது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. இந்த தொகுதி முழுமையும் பிந்து மற்றும் ததியா மாவட்டத்தினையும் உள்ளடக்கியது.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]தற்போது, எல்லை வரையறைக்குப் பிறகு, இந்த தொகுதியில் பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
| # | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 9 | அட்டேர் | பிந்த் | கேமந்த் சத்யதேவ் கட்டாரே | இதேகா | |
| 10 | பிண்டு | நரேந்திர சிங் குசுவா | பாஜக | ||
| 11 | லகார் | அம்பரிசு சர்மா | பாஜக | ||
| 12 | மேகான் | இராகேசு சுக்லா | பாஜக | ||
| 13 | கோகத் (ப/இ) | கேசவ் தேசாய் | இதேகா | ||
| 20 | சேவ்தா | ததிதா | பிரதீப் அகர்வால் | பாஜக | |
| 21 | பாந்தர் (ப/இ) | பூல் சிங் பரையா | இதேகா | ||
| 22 | ததிதா | ராஜேந்திர பாரதி | இதேகா | ||
2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்கு முன்பு, பிந்து மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.
| # | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 9 | கோக்த் (ப/இ) | பிந்த் | |||
| 10 | மேகான் | ||||
| 11 | அடேர் | ||||
| 12 | பிந்து | ||||
| 13 | உரோணா | ||||
| 14 | இலகார் | ||||
| 22 | செவ்தா (ப/இ) | ததிதா | |||
| 23 | ததியா | ||||
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | சூரஜ் பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1962 | |||
| 1967 | யசுவந்த் சிங் குஷ்வா | ||
| 1971 | விஜய ராஜே சிந்தியா | பாரதிய ஜனசங்கம் | |
| 1977 | ரகுபிர் சிங் மச்சந்த் | ஜனதா கட்சி | |
| 1980 | காளி சரண் சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1984 | கிருஷ்ணா பால் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | நரசிங் ராவ் தீட்சித் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1991 | யோகானந்த் சரசுவதி | ||
| 1996 | இராம் லகான் சிங் | ||
| 1998 | |||
| 1999 | |||
| 2004 | |||
| 2009 | அசோக் சாவிராம் ஆர்கல் | ||
| 2014 | பாகீரத் பிரசாத் | ||
| 2019 | சந்தியா ரே | ||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சந்தியா ரே | 537,065 | 51.2 | ▼3.73 | |
| காங்கிரசு | போல் சிங் பாரியா | 4,72,225 | 45.02 | ||
| பசக | தேவாசிசு ஜாரையா | 20,465 | 1.95 | ▼4.98 | |
| நோட்டா | நோட்டா | 6534 | 0.62 | ||
| வாக்கு வித்தியாசம் | 64,840 | 6.18 | ▼14.65 | ||
| பதிவான வாக்குகள் | 10,49,007[a] | 54.93 | |||
| பசக கைப்பற்றியது | மாற்றம் | ▼3.73 | |||
- ↑ postal ballots included
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]இந்தியத் தேர்தல் ஆணையம் https://web.archive.org/web/20081218010942/http:// www. eci. gov. in/StatisticalReports/ElectionsStatistics. asp
