பேதுல் மக்களவைத் தொகுதி
தோற்றம்
| பேதுல் மக்களவைத் தொகுதி | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() பேதுல் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| நிறுவப்பட்டது | 1952 |
| மொத்த வாக்காளர்கள் | 18,95,331 |
| ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பேதுல் மக்களவைத் தொகுதி (Betul Lok Sabha constituency) என்பது மத்திய இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இந்தத் தொகுதி பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது பேதுல் மற்றும் ஹர்தா மாவட்டம் முழுமையும், காண்டுவா மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீசுகரில் உள்ள மற்ற மக்களவை தொகுதிகளைப் போலவே, துர்க் போன்ற சில இடங்களுடன் (ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது), பேதுல் மக்களவைத் தொகுதியும் 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. தற்போது, 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதிலிருந்து, பேதுல் மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு சட்டப்பேரவைத்தொகுதிகளைக் கொண்டுள்ளது.
| ச. ச. வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 129 | முல்தாய் | பேதுல் | சந்திரசேகர் தேசுமுக் | பாஜக | |
| 130 | அம்லா (ப/இ) | யோகேசு பாண்டக்ரே | பாஜக | ||
| 131 | பேதுல் | கேமந்த் கண்டேல்வால் | பாஜக | ||
| 132 | கோரடோங்கிரி (ப/கு) | கங்கா சஞ்சய் உய்கே | பாஜக | ||
| 133 | பைன்சுடெகி (ப/கு) | மகேந்திரசிங் சவுகான் | பாஜக | ||
| 134 | திமர்னி (ப/கு) | ஹர்தா | அபிஜித் சா | இதேகா | |
| 135 | அர்தா | இராம் கிசோர் டோக்னே | இதேகா | ||
| 176 | அர்சுத் (ப/கு) | காண்டுவா | குன்வர் விஜய் சா | பாஜக | |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | பிகுலால் சந்தக் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | நரேந்திர குமார் சால்வே | ||
| 1971 | |||
| 1977 | சுபாசு சந்திர அகுஜா [2] | ஜனதா கட்சி | |
| 1980 | குப்ரான் அசாம் | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ. | |
| 1984 | அசுலம் செர் கான் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | ஆரிப் பேக் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1991 | அசுலம் செர் கான் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1996 | விஜய் கண்டேல்வால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1998 | |||
| 1999[3] | |||
| 2004[4] | |||
| 2008^ | கேமந்த் கண்டேல்வால் | ||
| 2009 | ஜோதி துர்வே | ||
| 2014 | |||
| 2019 | துர்கா தாசு உய்க்கே | ||
| 2024 | |||
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | துர்கா தாசு உய்க்கே | 848236 | 60.76 | ||
| காங்கிரசு | இராமு தெக்கம் | 468,475 | 33.56 | ||
| பசக | அர்ஜூன் அசோக் பாலாவி | 26,597 | 1.91 | ||
| நோட்டா | நோட்டா | 20,322 | 1.46 | ▼0.25 | |
| பாஆக | அணில் உய்க்கே | 10,576 | 0.76 | New | |
| சுயேச்சை | பூரெலால் சோடேலால் பெத்தேகர் | 7,811 | 0.56 | N/A | |
| சுயேச்சை | பாக்சாரன் வார்கடே | 5,968 | 0.43 | ▼0.28 | |
| கோகக | சுனெர் உய்க்கே | 4,186 | 0.30 | ▼0.07 | |
| வாக்கு வித்தியாசம் | 3,79,761 | 27.20 | |||
| பதிவான வாக்குகள் | 13,96,020 | 73.66 | ▼4.52 | ||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "General Election, 1977 (Vol I, II)". Election Commission of India. Retrieved 31 December 2021.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". Election Commission of India. Retrieved 31 December 2021.
- ↑ "General Election 2004". Election Commission of India. Retrieved 22 October 2021.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S1229.htm
