சத்னா மக்களவைத் தொகுதி
Appearance
சத்னா | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
சத்னா மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952–57; 1967– |
மொத்த வாக்காளர்கள் | 17,05,260[1] |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் கணேஷ் சிங் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
சத்னா மக்களவைத் தொகுதி (Satna Lok Sabha constituency) என்பது மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி தற்போது மாநிலத்தின் சத்னா மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]தற்போது, சத்னா மக்களவைத் தொகுதி பின்வரும் ஏழு மக்களவைத் தொகுதிகளைக்கொண்டுள்ளது:
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
61 | சித்ரகூடம் | சத்னா | சுரேந்திர சிங் ககர்வார் | பாஜக | |
62 | ராய்கான் (ப.இ.) | பிரதீமா பாக்ரி | பாஜக | ||
63 | சத்னா | சித்தார்ட் குசுவாகா | ஐஎன்சி | ||
64 | நகோத் | நரேந்திர சிங் | பாஜக | ||
65 | மைஹர் | சிறீந்த் சதுர்வேதி | பாஜக | ||
66 | அமர்பட்டினம் | இராஜேந்திர சிங் | ஐஎன்சி | ||
67 | ராம்பூர்-பகேலான் | விக்ரம் சிங் "விக்கி" | பாஜக |
பாராளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | சிவ் தத் உபாத்யாயா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1967 | தேவேந்திர விஜய் சிங் | ||
1971 | நரேந்திர சிங் | பாரதிய ஜனசங்கம் | |
1977 | தாதா சுகேந்திர சிங் | ஜனதா கட்சி | |
1980 | குல்சர் அகமது | இந்திய தேசிய காங்கிரஸ் (I) | |
1984 | அசிசு குரேசி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1989 | தாதா சுகேந்திர சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | அர்ஜுன் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1996 | சுக்லால் குசுவாகா | பகுஜன் சமாஜ் கட்சி | |
1998 | ராமானந்த் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | |||
2004 | கணேசு சிங் | ||
2009 | |||
2014 | |||
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கணேஷ் சிங் | 4,59,728 | |||
காங்கிரசு | சித்தார்த் சுக்லால் குசுவாகா | 3,74,779 | |||
பசக | நாராயண் திரிபாதி | 1,85,618 | |||
நோட்டா | நோட்டா | 2553 | |||
வாக்கு வித்தியாசம் | 84,949 | ||||
பதிவான வாக்குகள் | 10,56,175[a] | 61.94 | ▼8.92 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
- ↑ does not include postal ballots
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ "Result 2024 Satna constituency". Election Commission of India.