உள்ளடக்கத்துக்குச் செல்

கர்கோன் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்கோன்
மக்களவைத் தொகுதி
Map
கர்கோன் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்மகேசுவர்
கசர்வாத்
கர்கோன்
பாகவன்புரா
செந்தாவா
இராஜ்பூர்
பான்செமா
பார்வாணி
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்18,21,019
ஒதுக்கீடுபழங்குடியினர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024
முன்னாள் உறுப்பினர்சுபாஷ் படேல்

கார்கோன் மக்களவைத் தொகுதி (Khargone Lok Sabha constituency) என்பது மத்திய இந்திய மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 1962இல் உருவாக்கப்பட்டது. இது பட்டியல் இனத்தினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதி பர்வானி மாவட்டம் முழுமையினையும் கர்கோன் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

தற்போது, கர்கோன் மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

வ. எண் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர்
183 மகேஷ்வர் (ப/இ) கர்கோன் ராஜ்குமார் மெவ்
184 கசரவாட் சச்சின் யாதவ்
185 கர்கோன் பால்கிருஷ்ணன் படிதார்
186 பகவான்புரா (ப/கு) கேதார் சித்தபாய் தாவர்
187 செந்தவா (ப/கு) பர்வானி மோன்டு சோலங்கி
188 ராஜ்பூர் (ப/கு) பாலா பச்சன்
189 பான்செமல் (ப/கு) சியாம் பார்டே
190 பர்வானி (ப/கு) ராஜன் மண்லோய்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1962 இராமச்சந்திர படே பாரதிய ஜனதா கட்சி
1967 சசி பூசண் இந்திய தேசிய காங்கிரசு
1971 இராமச்சந்திர படே பாரதிய ஜனதா கட்சி
1977 இராமேசுவர் படிதார் ஜனதா கட்சி
1980 சுபாஷ் யாதவ் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.)
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 இராமேசுவர் படிதார் பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998
1999 தாராசந்த் படேல் இந்திய தேசிய காங்கிரசு
2004 கிருஷ்ண முராரி மோகே பாரதிய ஜனதா கட்சி
2007^ அருண் சுபாஷ்சந்திர யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
2009 மகான்சிங் சோலங்கி பாரதிய ஜனதா கட்சி
2014 சுபாஷ் படேல்
2019 கஜேந்திர சிங் படேல்
2024

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்[தொகு]

2024 பொதுத் தேர்தல்[தொகு]

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கர்கோன்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கஜேந்திர சிங் படேல் 819863 52.6
காங்கிரசு போர்லால் கத்ரே 684845 43.93
நோட்டா (இந்தியா) நோட்டா 18257 1.17
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 1558778 76.03 1.82
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]