உள்ளடக்கத்துக்குச் செல்

ஜபல்பூர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°10′N 79°57′E / 23.16°N 79.95°E / 23.16; 79.95
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜபல்பூர்
மக்களவைத் தொகுதி
Map
ஜபல்பூர் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்பதான்
பர்கி
ஜபல்பூர் கிழக்கு
ஜபல்பூர் வடக்கு
ஜபல்பூர் கன்டோன்மெண்ட
ஜபல்பூர் மேற்கு
பனாகர்
சிகோரா
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்18,96,346[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
ஆசிசு துபே

ஜபல்பூர் மக்களவைத் தொகுதி (Jabalpur Lok Sabha constituency) என்பது மத்திய இந்தியா மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி ஜபல்பூர் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது.[2]

சட்டமன்றப் பிரிவுகள்[தொகு]

தற்போது, 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதிலிருந்து, ஜபல்பூர் மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
95 பதான் ஜபல்பூர் அஜய் விசுனோய் பாஜக
96 பர்கி நீரஜ் சிங் லோதி பாஜக
97 ஜபல்பூர் கிழக்கு (ப. இ.) இலக்கான் கங்கோரியா ஐஎன்சி
98 ஜபல்பூர் வடக்கு அபிலாசு பாண்டே பாஜக
99 ஜபல்பூர் கன்டோன்மெண்ட் அசோக் ரோகினி பாஜக
100 ஜபல்பூர் மேற்கு இராகேசு சிங் பாஜக
101 பனாகர் சுசில் குமார் திவாரி பாஜக
102 சிகோரா (ப. கு.) சந்தோசு வராகடே பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு மக்கலவை உறுப்பினர் கட்சி
1952 சுசில் குமார் பட்டேரியா இந்திய தேசிய காங்கிரசு
மங்ரு கனு உய்கே
1957 சேத் கோவிந்த் தாசு
1962
1967
1971
1974^ சரத் யாதவ் பாரதிய லோக் தளம்
1977 ஜனதா கட்சி
1980 முன்தர் ஷர்மா இந்திய தேசிய காங்கிரசு (ஐ.
1982^ பாபுராவ் பரஞ்ச்பே பாரதிய ஜனதா கட்சி
1984 அஜய் நாராயண் முசுரன் இந்திய தேசிய காங்கிரசு
1989 பாபுராவ் பரஞ்ச்பே பாரதிய ஜனதா கட்சி
1991 சிரவன் குமார் படேல் இந்திய தேசிய காங்கிரசு
1996 பாபுராவ் பரஞ்ச்பே பாரதிய ஜனதா கட்சி
1998
1999 ஜெயஸ்ரீ பானர்ஜி
2004 ராகேசு சிங்
2009
2014
2019
2024 ஆசிசு துபே

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்[தொகு]

2024[தொகு]

2024[தொகு]

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: ஜபல்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஆசிசு துபே 790133 68.2 +2.79
காங்கிரசு தினேசு யாதவ் 303459 26.19 -3.23
கோகக உதய் குமார் சாகு 4848 0.42 New
பசக இராகேசு செளத்ரி 21416 1.85 -+0.83
நோட்டா (இந்தியா) நோட்டா 4986 0.43 +0.11
வாக்கு வித்தியாசம் 486674 42.01 +6.02
பதிவான வாக்குகள் 11,56,722 61.00 8.46
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம் +2.79

[3][4][5][6][7][8][9]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  3. "General Election, 1957 (Vol I, II)". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  4. "General Election, 1962 (Vol I, II)". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  5. "General Election, 1967 (Vol I, II)". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  6. "General Election, 1971 (Vol I, II)". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  7. "General Election, 1977 (Vol I, II)". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  8. "General Election, 1991 (Vol I, II)". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  9. "General Election, 1999 (Vol I, II, III)". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.

வெளி இணைப்புகள்[தொகு]